‘மீண்டும் காதலில்.. இப்போ உங்களுக்கு சந்தோஷமா?’ நடிகை வனிதாவின் தி டீர் பதிவால் ப ரபரப்பு!!

482

வனிதா………

ந.டி.கை வனிதா விஜயகுமார், மீண்டும் காதலில் இருப்பதாகக் கூறியுள்ள பதிவு ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகை வனிதா விஜயகுமார், திரும.ண.ம், வி.வா.க.ர.த்து, காதல், த.க.ரா.று என பர.ப.ர.ப்.பில் இருக்கிறார் சமீப காலமாக. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இன்னும் ப.ர.ப.ர.ப்பானார் வனிதா.

நடிகர் விஜயகுமாரின் மகளான இவர், கடந்த 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். 2007 ஆம் ஆண்டு அவரை வி.வா.க..ர.த்து செய்த அவர், உ.ட.னடி..யாக ஆனந்த் ஜெயராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2012 ஆம் ஆண்டு அவரையும் விவா..க.ர.த்து செய்தார்.

பின்னர் 8 ஆண்டுகள் கழித்து, சில மாதங்களுக்கு முன் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு இருவரும் அ.டி.க்.க.டி எடுத்துக்கொள்ளும் அவுட்டிங் புகைப்படங்கள் வைரலாயின. இதற்கிடையே தன்னை மு.றை.யாக வி.வா.க.ர.த்து செய்யாமல் வனிதாவை அவர் திருமணம் செய்துகொண்டதாக பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் புகார் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, சோசியல் மீடியாவில் ப.ர.ப.ர..ப்பு வி.வா.த.ங்.கள் எ.ழு.ந்தன. நடிகை வனிதாவுக்கு எ.தி..ராகவும் எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாகவும் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். நடிகை வனிதாவை பலர் மோ.ச..மாக தி.ட்.டி.யும் தீ.ர்.த்.த.னர். அதற்கு அவரும் ப.தி..லடி கொடுத்து வந்தார்.


இந்நிலையில் ந.டி.கை வனிதா விஜயகுமாருக்கும் பீட்டர் பாலுக்கும் பி.ர.ச்.னை ஏற்பட்டது. இதனால் பீட்டர்பாலை, வனிதா வீட்டை விட்டு வெளியேற்றியதாகக் கூறப்பட்டது. தாங்கள் பி.ரி.ந்.து விட்டதை நடிகை வனிதாவும் உருக்கமான போஸ்ட் மூலம் உ.று.தி.ப்படுத்தி இருந்தார்.

இதற்கிடையே ந.டி.கை வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மீண்டும் காதலில்.., இப்போது உங்களுக்கு ச.ந்.தோ..ஷமா? என்று பதிவு செய்து அதை நடிகை உமா ரியாஸ்கானுக்கு டேக் செய்துள்ளார். இதையடுத்து நெட்டிசன்ஸ், தி.டீ.ர் ஆ.ச்.ச.ரி.யத்.தில் உ.றை.ந்துள்ளனர்.

ந.டி.கை வனிதா, அதற்குள் இன்னொரு காதலில் விழு.ந்..துவிட்டாரா என்று அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், இந்த கேள்வியை அவருடைய இன்ஸ்டாவில் பதிவில் கேட்க முடியவில்லை. ஏனென்றால் இந்த பதிவுக்கு மட்டும் வனிதாக்கா கமென்ட் பகுதியை ஆஃப் செய்துவிட்டார். அதனால் வேறு எதற்காகவோ அவர் இப்படி போஸ்ட் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.