நடிகை ஆலியா போட்ட குத்தாட்டம்! குடும்ப பெண் செய்யும் வேலையா இது? ச ர்ச்சையை ஏற்படுத்திய காட்சி!!

580

நடிகை ஆலியா……..

நடிகை ஆலியா வெளியிட்ட நடன டிக் டாக் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

குழந்தை பிறந்த பிறகு அடிக்கடி தனது ஸ்லிம் லுக்கை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றார்.

அவர் வெளியிட்ட அனைத்து வீடியோக்களையும் பார்த்து ரசிகர்கள் கிரங்கி போயுள்ளனர்.


இந்நிலையில் திருமணம் முடித்த ஆலியாவின் இந்த குத்தாட்டம் அனைவரையும் வியப்பில் ஆ ழ் த்தியுள்ளது. ஒரு சிலர் நல்ல விதமான கருத்துக்களையும், ஒரு சிலர் எதிர்மாறான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.