ஜெயஶ்ரீ ராமைய்யா…

பிக்பாஸ் சீசன்-3 போட்டியில் க லந்து கொ ண் டவரும் நடிகையுமான ஜெயஸ்ரீ ம ன அ.ழு.த்.த.ம் கா.ர.ண.மாக தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்.ளா.ர்.

கன்னட சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்தவர் ஜெயஶ்ரீ ராமைய்யா. இவர் கன்னட பிக்பாஸ் சீசன்-3 போட்டியிலும் கலந்து கொ ண் டா.ர். மேலும் கன்னட திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இந்நி.லையில் நேற்று இவர் வீ ட் டில் தூ.க்.கு போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட நி லை.யில் க ண் டெடு.க்க.ப்பட்.டுள்ளார். மிக நீ.ண்.ட கா.ல.மாகவே இ வர் ம.ன அ.ழு.த்.த.த்.தி.ல் இ.ரு.ந்.த.தாகவும், அதன் வி.ளை.வா.க.வே அ வர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ர் எ னவு.ம் கூ.றப்.படுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதமே, இவர் தனது பேஸ்புக் பக்கத்தில், ”I quit. Goodbye to this world and depression” என ப.தி.வி.ட்டிருந்தார். இதை க.ண்.ட ர சி கர்கள் அ தி ர் ச்.சியாக, அவர் அ ந்த ப திவை நீ.க்.கம் செ.ய்.தார்.

மேலும் பப்ளிசிட்டிக்காக இப்படி ப.தி.வி.டவில்லை எ.ன்றும், உ.ண்.மையிலேயே தா ன் ம.ன அ.ழு.த்.த.த்.தி.ல் சி.க்.கி த.வி.ப்.ப.தா.க.வும் அவர் பே.ஸ்.புக் நே.ர.லை.யில் தெ ரிவி.த்திருந்தார்.

இந்நி லையில் நேற்று அவர் த.ற்.கொ.லை செ.ய்.து உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ள.து தி.ரை.யுலகினர் மற்றும் ர.சி.கர்களிடையே அ.தி.ர்.ச்.சியை ஏ.ற்ப.டுத்தியுள்ளது.















