உத்தரப் பிரதேசத்தில் சேவிங் ப்ளேடால் 8ஆம் வகுப்பு படித்தவர் செய்த சிசேரியன் அ.றுவை சிகிச்சை: அதனால் ஏற்படும் வி.பரீதம்!!

430

பூனம்…..

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சுல்தான்பூர் மா.வட்டத்தில் எட்டாம் வகுப்பு படித்த ஒருவர் சிசேரியன் அறுவை சி.கிச்சை செய்ததில் தாய், சேய் இருவருமே உ.யி.ரி.ழந்.து.விட்டதாக சனியன்று கா.வல் துறையினர் தெரிவித்துள்ளனர் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

உள்ளூர் ஊடகங்களின் செய்தியின்படி, சுல்தான்பூர் மாவட்டத்திலுள்ள பா.ல்.திராய் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சைனி எனும் கிராமத்தில் இது நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஓர் அனுமதி பெ.றா.த ம.ரு.த்.து.வ.மனையில் 35 வயதாகும் பூனம் எனும் பெண்மணி கடந்த செவ்வாய்க்கிழமை இரவில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு ராஜேந்திர குமார் சுக்லா என்பவர் சிசேரியன் அ.றுவை சி.கி.ச்சை செ.ய்.துள்ளார். அதைத் தொடர்ந்து பூனம் மற்றும் அவரது கு.ழ.ந்.தை இருவருமே இ.ற.ந்.து விட்டனர் என்று மாவட்ட கா.வ.ல் கண்காணிப்பாளர் அரவிந்த் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.


ராஜேந்திர குமார் சுக்லா எட்டாம் வகுப்பு மட்டுமே படித்தவர் என்றும் அவர் பணியாற்றி வந்த ம.ரு.த்.துவமனையை நடத்தி வந்த ராஜேஷ் குமார் சாஹ்னி என்பவர் பன்னிரண்டாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளவர் என்றும் கா.வ.ல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவருடன், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ம.ரு.த்.துவ உதவியாளர் ஒருவரும் தற்போது கை.து செ.ய்.ய.ப்.பட்டுள்ளார். உ.யி.ரி.ழ.ந்த பூனமின் க.ண.வர் ராஜாராம் அ.ளி.த்த பு.கா.ரின் அடிப்படையில் இவர்கள் மீதும் வ.ழ.க்.குப்பதிவு செ.ய்.யப்பட்டுள்ளது.

பூனமுக்கு சிசேரியன் அ.று.வை சி.கி.ச்சை செ.ய்.வதற்கு ராஜேந்திர குமார் முகச் சவரம் செ.ய்.ய பயன்படுத்தப்படும் ப்ளேடை பயன்படுத்தியதாகவும் அ.று.வை சி.கி.ச்.சை நடந்த சில நிமிடங்களிலேயே கு.ழ.ந்தை உ.யி.ரி.ழந்து விட்டதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா செ.ய்.தி வெளியிட்டுள்ளது.

ராஜேஷ் குமார் சாஹ்னி நடத்திவரும் ‘மா சாரதா’ ம.ரு.த்.து.வமனையில் கடந்த ஆண்டு அ.று.வை சி.கி.ச்.சை செய்யும் பணிக்காக ராஜேந்திர குமார் பணியமர்த்தப்பட்டுள்ளார் என்றும் அந்த செ.ய்.தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜேஷ் குமார் சாஹ்னியின் ப.தி.வு செ.ய்.ய.ப்.படாத இந்த ம.ரு.த்து.வ.மனை போ.லி ம.ரு.த்.துவ.ர்கள் மற்றும் போ.லி ம.ரு.த்.துவ ஊ.ழி.யர்களைக் கொண்டு இ.ய.ங்கி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அனுமதியின்றி இயங்கிவரும் ம.ரு.த்.துவமனைகள் மீது ந.டவடிக்கை எடுக்கப்படும் என்று மா.வட்ட நி.ர்வாகம் தெரிவித்துள்ளது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.