இன்ஸ்பெக்டர்…….

மேற்கு கோதாவரி மாவட்ட இன்ஸ்பெக்டர் இறகு பந்து விளையாடி கொண்டு இருந்த நிலையில் தி.டீ.ரென மா.ர.டைப்பு ஏற்பட்டு உ.ட.ல் சரிந்து உ.யி.ரி.ழந்த ச.ம்.பவம் அ.தி.ர்.ச்சியை ஏ.ற்.படு.த்தியுள்ளது.

ஆந்திர மா.நி.லம் மேற்கு கோதாவரி மாவட்டம் கணபாவரம் கா.வ.ல் நி.லை.ய இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தவர் பகவான் பிரசாத். இவர் கிழக்கு கோதாவரி மா.வ.ட்டம் காக்கிநாடா கிராமியம் கார்பா மண்டலைச் சேர்ந்தவர்.

அவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 2009 ஆண்டு எஸ்.ஐ பேட்சில் காவல்துறையில் பகவான் பிரசாத் பணியில் சேர்ந்தார். இன்ஸ்பெக்டர் பகவான் பிரசாத், மிகவும் மென்மையான, நே.ர்.மையான மற்றும் உறுதியான அ.தி.காரி என அனைவராலும் பாராட்டை பெற்றவர்.

இந்நிலையில் தனது நண்பர்களுடன் இன்று வ.ழ.க்கம்போல் கணபாவரத்தில் இறகு பந்து விளையாடி கொண்டுருந்தார். தி.டீ.ரென ம.ய.ங்கி உ.டல் ச.ரிந்து கீழே வி.ழு.ந்.தார். உடனடியாக அவரை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

ஆனால் அவர் ஏற்கனவே இ.ற.ந்.துவிட்டார் என்று ம.ரு.த்.து.வர்கள் உ.று.தி.ப்ப.டுத்தினர். பகவான் பிரசாத் விளையாடி கொண்டே ச.ரி.ந்து வி.ழு.ந்து இ.ற.ந்த காட்சிகள் அங்கு வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான நிலையில் அந்த காட்சிகள் ச.மூ.க வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆய்வாளர் ம.றை.வுக்கு எலுரு சரக டி.ஐ.ஜி கே.விமோகன் ராவ், மாவட்ட எஸ்.பி. நாராயண் நாயக் உள்ளிட்ட உயரதிகாரிகள் ஆ.ழ்.ந்த இ.ர.ங்கலைத் தெரிவித்துள்ளனர்.















