மின்னல் தா.க்.கி.ய சி.றுவனுக்கு நேர்ந்த சோ.க சம்பவம்!!

756

தேனி……..

தேனி மாவட்டம் கூடலூர் 12வது வார்டை சேர்ந்த மாயக்கண்ணன் மகன் பாலபிரகதீஸ்.

இவர் தனது த.ந்தையுடன் அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மாடுகளை மே.ய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது தி.டீரென சாரல் மழையுடன் ப.ல.த்த மி.ன்னல் மற்றும் இ.டி இ.டி.த்.த.தாக கூ.றப்படுகிறது.


இதில் மா.டு மேய்த்துக்கொண்டிருந்த சி.றுவன் பாலபிரகதீஸ் அ.ல.றி.ய.ப.டி ம.ய.ங்.கி வி.ழு.ந்.து.ள்.ளா.ர்.

இதையடுத்து ஆ.ம்புலன்ஸ் மூலம் சி.றுவனை ம.ரு.த்.துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பாலபிரகதீஸை ப.ரிசோதித்த ம.ருத்துவர்கள், அவர் ஏ.ற்கனவே இ.ற.ந்.து.வி.ட்.ட.தா.க தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.