டெல்லியில்..

டெல்லியில் தந்தை ஒருவர், தனது மகளை பார்க்க வந்த காதலனை கொ.ன்.று பொ.து இடத்தில் வீ.சிய ச.ம்.ப.வ.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது. கு.றித்த ச.ம்.பவம் இந்திய தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள கராவால் நகரில் கடந்த புதன்கிழமை நடந்துள்ளது.

உத்தரப்பிரதேசம் பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இ.ளை.ஞர், டெல்லியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் அங்கு வந்ததற்கான காரணமே அருகில் உள்ள அவரது 17 வயது கா.தலியை பார்ப்பதற்காகத்தான்.

இந்த நிலையில், புதன்கிழமையன்று மாலை, தனது கா.தலியை அவரது வீட்டிற்கே சென்று பார்த்து வந்துள்ளார். இதனை அப்பெண்ணின் தந்தை (46) எப்படியோ பார்த்துவிட்டார்.

ஏற்கெனவே, விடயம் தெரிந்து மகளின் காதலுக்கு க.டு.ம் எ.தி.ர்.ப்.பு தெ.ரிவித்துவந்த நிலையில், வீட்டிற்கே வந்து மகளை பார்த்ததால் அவருக்கு கோ.ப.ம் த.லைக்கு எ.றியுள்ளது.

அதனால், அந்த இ.ளை.ஞ.ரை பி.டி.த்.து கை கா.ல்.க.ளை.க் க.ட்.டி வை.த்.து, அ.டி.த்.து, க.த்.த.ரி.க்.கோ.லா.ல் உ.ட.லி.ல் ப.ல இ.டங்களில் கு.த்.தி சி.த்.ர.வ.தை செ.ய்.து.ள்.ளா.ர். சிறிது நேரத்தில் ம.களின் கா.தலன் இ.ற.ந்.து.வி.ட.வே, பீ.தி.ய.டை.ந்.து நண்பரை அழைத்து உதவி கேட்டுள்ளார்.

மறுநாள் (வியாழக்கிழமை) அன்று இருவரும் சேர்ந்து இ.ளைஞரின் ச.ட.ல.த்.தை, ஒரு உடற்பயிற்சிக் கூடத்திற்கு அருகே உள்ள ஒரு பள்ளத்தில் கு.ப்.பையோடு கு.ப்பையாக போ.ட்டு செ.ன்றுள்ளனர்.

மறுநாள், கி.டங்கில் பி.ண.ம் இ.ருப்பது தெரியவந்த நிலையில், பொ.லி.ஸார் அதனை கை.ப்.ப.ற்.றி வி.சாரணை மே.ற்கொண்டனர். அப்போது, இ.ற.ந்.து.போ.ன இ.ளைஞருக்கு அப்பகுதியைச் சேர்ந்த பெ.ண்ணுக்கு தொ.டர்ப்பு இருந்தது க.ண்டுபிடிக்கப்பட்டு,

பெ.ண்ணின் தந்தையை பொ.லிஸார் கை.து செ.ய்.து வி.சாரித்தனர். அப்போது நடந்த உண்மைகளை அவர் ஒ.ப்.புக்கொண்டார். பெ.ண்ணின் தந்தை மீது வ.ழக்குப்பதிவு செ.ய்.யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்த ச.ம்.பவத்தில் அவருக்கு உதவியை மற்றோரு நபரை பொ.லி.ஸார் தே.டிவருகின்றனர்.

உ.யி.ரி.ழ.ந்.த இ.ளை.ஞரின் குடும்பத்திற்கு தகவல் கொ.டு.க்கப்பட்டது. தங்கள் மகனுக்கு அ.ப்.பெண்ணுக்கு இடையே தொ.டர்பு இருந்தது பற்றி தங்களுக்கு ஏதும் தெரியாது என அவர்கள் பொ.லி.ஸிடம் கூறியுள்ளனர்.















