கடலூர்…

கடலூர் மாவட்டம், வேப்பூர்,கழுதூரை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் வேல் முருகன்.

இவருக்கும் உறவினர் குமுதாவின் மகள் பவித்ராவுக்கும் திருமணம் நடைபெற்று அவரது மனைவி பவித்ரா 9 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் பிரசவத்திற்காக, பவித்ரா வேப்பூரில் உள்ள தாய் குமுதா வீட்டிற்குச் சென்றார். ம.னைவி பவித்ராவை பார்க்க, வேல் முருகனும் தாய் வீட்டிற்குச் சென்றார்.

இந்த நிலையில் வேல் முருகன் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட.தாக அவரது வீட்டிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டன.வேல் முருகனின் தாய் மலர்கொடி, வேல்முருகன் ம.ரணத்தில் ச.ந்.தேகம் இருப்பதாக வேப்பூர் போ.லீ.சில் பு.கா.ர் கொடுத்தார்.

டிஎஸ்பி சிவா ஆலோசனைப்படி, இன்ஸ்பெக்டர் ரமேஷ் பிரபு, வேல் முருகன் உடலைக் கைப்பற்றி வி.சா.ரணை நடத்தினர். அப்போது பல தி.டு.க்கிடும் தகவல்கள் வெளியானது.

அதாவது மாமியார் குமுதாவிற்கும், மருமகன் வேல் முருகனுக்கும் இடையே திருமணம் தாண்டிய உ.ற.வு இருந்தது தெரியவந்துள்ளது. ச.ம்.பவத்தன்று குமுதாவை ஆசைக்கு இணங்குமாறு, வேல் முருகன் கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதில் ஏற்பட்ட கைகலப்பில் வேல் முருகன் க.ழு.த்தை நெ.றி.த்துக் கொ.ன்.ற குமுதா, அவரை தூ.க்.கில் தொ.ங்.க.விட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து, குமுதாவைக் கைது செ.ய்.த போலீசார் வி.சாரணையை நடத்தி வருகின்றனர்.















