மனைவியை பொது இடத்தில் முத்தமிட்ட கணவர் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!

734

உத்தரபிரதேசம்…

உத்தரபிரதேசத்தில் பொது இடத்தில் வைத்து மனைவியை முத்தமிட்ட அவரது கணவரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது.

மனைவியுடன் சரயு நதியில் குளித்துக் கொண்டிருந்த நபர் பொதுவெளியில் மனைவியை முத்தமிட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள், அவரை தனியே இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர்.


இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.