தமன்னா..

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தமன்னா தற்போது பட வாய்ப்பு இல்லாமல் திண்டாடி வருகின்றார். எனவே தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் பொது இடங்களிலும் கவர்ச்சியான உடலிலேயே தோன்றுகிறார்.

சினிமா நிகழ்ச்சிகள், விருது விழாக்கள், உடற்பயிற்சி கூடத்திற்கு வந்தால், விமான நிலையங்களுக்கு வரும் போது.. என எங்கு சென்றாலும் கவர்ச்சியான உடைகளை அணிந்து வந்து ரசிகர்களின் கேமராவை தன் பக்கம் திரும்புகிறார்.

தற்போது ஹிந்தியில் பப்ளி பவுன்சர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. தமிழில் படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகை தமன்னா கடைசியாக நடித்தார் விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வர துடித்துக் கொண்டிருக்கும் நடிகை தமன்னா அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில் தன்னுடைய முன் அழகு முழுவதும் எண்ணெயை பூசிக்கொண்டு பளபளக்கும்படி போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் அதிரவைத்த வருகின்றது.
















