வந்தனா மைக்கேல்..

நடிகை வந்தனா மைக்கேல் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது என்றால் அது மிகையாகாது. லட்சக்கணக்கான ரசிகர்கள் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்ந்து வருகின்றனர். சீரியலில் வில்லியாக நடித்து கலக்கி வரும் இவர் இணையத்தில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

புடவை சகிதமாகவே தோன்றும் இவர் இணையத்திலும் மோசம் என்று சொல்லிவிட அளவுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தன்மையான முகத்தை வெளிப்படுத்தி முகபாவனையை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை தனதாக்கினார். அந்த வகையில் தற்போது மூக்கில் வளையம் மாட்டிக்க்கொண்டு ஸ்லீவ்லெஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள இவரது இந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் மூக்கில் இருக்கும் வளையத்தையும் உங்கள் முகத்தையும் பார்க்கும்பொழுது என்னென்னமோ பண்ணுது என்று புலம்பி வருகின்றனர். சீரியலில் வில்லியாக நடித்தாலும் இணையத்தில் கிளாமர் ராணியாக வலம் வரும் வந்தனா மைக்கேல் அடிக்கடி இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இம்சித்து வருவது நடந்து வருகின்றது.

அந்த வகையில் தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
















