இந்த வயசுல கூட இப்டி போஸ்.. வைரலாகும் நடிகை கஸ்தூரியின் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ!!

3192

கஸ்தூரி..

பிரபல நடிகை கஸ்தூரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மட்டுமில்லாமல் டுவிட்டர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக பார்க்கமுடியும். கடந்த ஐந்து வருடங்களாக இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.

தனக்கு சரி எனப்படும் கருத்துக்களை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல பேசி விடுவதும் அதன் பிறகு சர்ச்சையில் சிக்குவது தன்னை மீடியா வெளிச்சத்திலேயே வைத்துக் கொண்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி. சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

அவ்வப்போது ட்விட்டர் பக்கத்தில் சினிமா மற்றும் அரசியல் சார்ந்த இதனுடைய பார்வையை வெளிப்படையாக கூறி ரசிகர்களிடம் லைக்குகள் பெறுவதும் மற்றும் திட்டுகளை வாங்குவதும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்வதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளவர்.


டைட்டான உடைகளை அணிந்து கொண்டு ரோட்டில் ஓடிவரும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பார்ப்பதற்கு இரண்டு கண்கள் பத்தாது போலிருக்கே என்று அவளுடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri)