சின்ன பொண்ணு பண்ணுற வேலையா இது… சூடான வீடியோவை வெளியிட்ட ரவீனா தாஹா!!

1913

ரவீனா தாஹா..

சின்னத்திரை சீரியல்களில் கலக்கி வரும் நடிகை ரவீனா தாஹா கதை சொல்ல போறோம் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருந்த ஜில்லா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

மேலும் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் ராட்சசன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மீடியா வெளிச்சத்திற்கு வந்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதனை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.

முன்னதாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பூவே பூச்சூடவா என்ற சீரியலில் நடித்து வந்த இவர் தற்போது மௌனராகம் என்ற சீரியலில் நடித்து வருகிறார். நடிப்பது மட்டுமல்லாமல் டான்ஸ் ஜோடி டான்ஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிக்காட்டுகிறார்.


சமூக வலைத்தளங்களில் தன்னை பிஸியாக வைத்துக் கொள்ளும் இவர் தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வருகிறார். அந்த வகையில், இவர் வெளியிடக்கூடிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவை இல்லை கைகளை குவித்து வருகின்றது. இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், என்னமா நீயி… ஒன்னு.. மேல ஒன்னும் போட மாற்ற.. இல்லனா.. கீழ ஒன்னும் போட மாட்ற… ரவுசு பண்றியே என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Raveena•💙🌈🦋 (@im_raveena_daha)