நாகப்பட்டினம்..

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த ஆலமழை கிராமத்தை சேர்ந்த 19 வயது பெண் அதை பகுதியை சேர்ந்த 17 வயது சி.றுவனுடன் ந.ட்பாக ப.ழகி வந்துள்ளார்.

மேலும் சி.றுவனிடம் அந்த பெ.ண் த.வறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெ.ண் க.ர்.ப்பமடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து இது குறித்து சி.றுவனின் தந்தை நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் மீது பு.கா.ர் அளித்தார்.

பு.கா.ரை வி.சாரித்த நா.கை அ.னைத்து ம.களிர் கா.வ.ல் நி.லைய போ.லீசாரை சி.றுவனிடம் அ.ந்.த பெ.ண் பா.லி.ய.ல் உ.ற.வு வை.த்.து.க்.கொ.ண்.டா.ர். இ.தனால் அ.ந்த பெ.ண் க.ர்.ப்பமடைந்து இ.ருப்பதையும் க.ண்டறிந்தனர்.

பி.ன்னர் சி.றுவனின் த.ந்தை அ.ளித்த பு.காரின் அ.டிப்படையில் சி.று.வ.னு.க்.கு பா.லி.ய.ல் தொ.ல்.லை கொ.டு.த்.து வ.ந்.த 19 வ.ய.து பெ.ண்.ணை போ.க்.சோ ச.ட்.ட.த்.தி.ல் நா.கை அ.னை.த்.து ம.க.ளி.ர் கா.வ.ல் நி.லை.ய போ.லீ.சா.ர் கை.து செ.ய்.த.ன.ர்.

கை.து செ.ய்.ய.ப்.ப.ட்.ட 19 வ.ய.து பெ.ண் த.ற்.போ.து நா.கை அ.ர.சு த.லை.மை ம.ரு.த்.து.வ.னை.யி.ல் சி.கி.ச்.சை.க்.கா.க அ.னு.ம.தி.க்.க.ப்ப.ட்.டு.ள்.ளா.ர்.

சி.றுவர், சி.றுமிகளுக்கு எ.திராக இழைக்கப்படும் பா.லி.ய.ல் வ.ன்.மு.றை.யை தடுக்கும் மற்றும் பா.துகாக்கும் விதமாக 2012 நவம்பர் 14 அன்று இந்தியாவில் போக்சோ சட்டம் நடைமுறைக்கு வந்தது.

மேலும், இந்த பிரத்யேக சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.















