பிரியங்கா நலக்கார்..

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருத்திப்படுத்தும் விதமாக ஒரு சினிமாவுக்கு என்னென்ன அம்சங்கள் தேவையோ அத்துணை அம்சங்களையும் கொண்டுள்ளது.

இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்திருப்பபவர் நடிகை ப்ரியங்கா நலக்கார். ஆந்திராவை சேர்ந்த இவர் படிக்கும்போதே மாடலிங் துறையில் நுழைந்து அதன் மூலம் சினிமாவுக்கு நுழைந்தார்.

காஞ்சனா 2, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் நடித்துள்ளார் ப்ரியங்கா நல்கார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி தனது எடுப்பான அழகுகளை துடிப்பாக காட்டி புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது புல்வெளியில் மீது மல்லாக்கபடுத்தபடி வலிந்து சரியும் முன்னழகை காட்டி கிறுகிறுக்க வைத்துள்ளார் ப்ரியங்கா நல்கார். இதனை பார்த்த இளசுகள் “தளும்பி வளியும் முன்னழகு…!” என கமெண்டில் உருகி வருகிறார்கள்.

















