
கடந்த சில நாட்களாக ட்விட்டரில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருவது மீரா மிதுனின் சர்ச்சை தான். அதிலும் சமீப காலமாக விஜய் தான். சூர்யா குறித்து அவதூறாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் பாலிவுட்டை போலவே நேபோட்டிசம் இருக்கிறது. அதனால் தான் என்னை போன்ற பெண்கள் தமிழ் சினிமாவில் நிலைக்க முடியவில்லை என்றும் கூறி வருகிறார் மீரா மிதுன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு பிரபலத்தை விட அவப்பெயர் தான் அதிகம் கிடைத்து இதனால் எப்படியாவது ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடலாம் என்று எண்ணிய மீராமிதுன் அடைந்து அடிக்கடி ஏதாவது சர்ச்சையான விஷயங்களை செய்து வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் புகை பிடிப்பது, குடிப்பது , ஆண்களுடன் ஆபாச நடனம் போடுவது என்று என்னென்னவோ பதிவுகளை போட்டு பார்த்து விட்டார்.

இருப்பினும் அம்மனுக்கு பிரபலம் கிடைத்த பாடில்லை இதனால் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் குறித்து தொடர்ந்து வம்பு இழுத்துக் கொண்டே குறித்து அப்போது இவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்னர் ஒருவழியாக விஜய் மற்றும் சூர்யா குறித்து சர்ச்சையான விஷயங்களை பேசியதால் இவர் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டார். இதனால் தொடர்ந்து விஜய் மற்றும் சூர்யா குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசி வருகிறார்.

இவருக்கு எதிராக ஜோ மைக்கேல், வெங்கட் போன்றவர்கள் தொடர்ந்து புகைப்படங்களையும் வீடியோகளையும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் மீரா மிதுனின் பழைய மேனஜராக பணியாற்றிய மீரா மீரா மிதுன் பேசிய பல்வேறு ஆடியோகளை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஆசைக் காதலன் தப்பி ஓட்டம் ஆதங்கத்தில் என்று குறிப்பிட்டு புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆசைக் காதலன் தப்பி ஓட்டம் ஆதங்கத்தில் …… ???
Full Video Watch
? https://t.co/QR1CYdGETI pic.twitter.com/nzGr7iYMIv— PaiyyaVenkat (@Venkat_offl1) August 15, 2020















