பீச்சில் குட்டகவுன் அணிந்து முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய இளம் நடிகை!!

371

நபா நடேஷ்..

ஆந்திராவை சேர்ந்தவர் நபா நடேஷ். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. அப்படியே தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.

‘ஐ ஸ்மார்ட் சங்கர்’ படம் மூலம் அறிமுகமானவர். சில விளம்பர படங்களிலும் இவர் நடித்துள்ளார். மிஸ் பெங்களூர் அழகி போட்டியிலும் இவர் கலந்து கொண்டார்.

நடிப்பதோடு மட்டுமில்லாமல் மாடலாகவும் இருந்து வருகிறார். ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.


இந்நிலையில், பீச்சில் குட்டகவுன் அணிந்து முன்னழகை தூக்கலாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.