எனக்கு நீங்க அப்பா மாதிரி.. ப்ளீஸ் விட்ருங்க… கெஞ்சியும் விடாமல் இளம் பெண்ணை கதறவிட்ட தாயின் கள்ளக் காதலன்!!

1186

சென்னை..

சென்னை பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம், மேட்டுத் தெருவை சேர்ந்தவர் அம்சவல்லி (40). கணவருடன் ஏற்பட்ட க.ருத்து வே.றுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

அம்சவல்லி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதிக்கு சங்கீதா(18) என்ற மகள் உள்ளனர். இவர் தாயுடன் வசித்து வந்தார். இந்நிலையில், அதே பகுததியை சேர்ந்த ராஜு (38) என்பவருடன் அம்சவல்லிக்கு ப.ழக்கம் ஏற்பட்டு க.ள்ளக்காதலாக மா.றியுள்ளது.

இ.வர்கள் இ.ருவரும் ஒ.ரே வீ.ட்டில் க.ணவன் ம.னைவி போ.ல் வா.ழ்ந்து வ.ந்துள்ளனர். இ.ந்த நி.லையில் நே.ற்று மு.ன்தினம் அ.ம்சவல்லி வே.லைக்கு செ.ன்றுள்ளார்.


வீ.ட்டில் ச.ங்கீதா ம.ட்டும் த.னியாக இ.ருந்துள்ளார். வே.லைக்கு செ.ன்றுவிட்டு அ.ம்சவள்ளி வீ.டு தி.ரும்பிய போ.து ப.டு.க்.கை அ.றையில் ம.க.ள் ச.ங்கீதா கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு கி.டப்பதை க.ண்டு அ.தி.ர்ச்சியில் அ.ல.றி.னா.ர்.

மே.லும் அ.வ.ர் அ.ணிந்திருந்த க.ம்மல், கொ.லுசு உ.ள்ளிட்டவைகள் கொ.ள்.ளை போ.ன.து. இ.து கு.றித்து போ.லீசாருக்கு த.கவல் தெ.ரிவிக்கப்பட்டது. ச.ம்பவ இ.டத்திற்கு வி.ரைந்த போ.லீசார் ச.ங்கீதாவின் உ.ட.லை கை.ப்.ப.ற்.றி பி.ரே.த ப.ரி.சோதனைக்காக கீ.ழ்ப்பாக்கம் அ.ர.சு ம.ருத்துவமனைக்கு அ.னுப்பி வை.த்தனர்.

இ.ந்த கொ.லை தொ.டர்பாக போ.லீசார் வ.ழக்குப்பதிவு செ.ய்து வி.சாரணை ந.டத்தினர். வி.சாரணையில் வீ.ட்டில் த.னியாக இ.ருந்த சங்கீதாவை ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.து கொ.லை செ.ய்.து.வி.ட்.டு,

சங்கீதா அணிந்திருந்த தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இந்த நிலையில் தாயின் கள்ளக்காதலனை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.