
ஒரு குழந்தையின் அழகிய செயல் இணையவாசிகளின் கவனத்தினை ஈர்த்து வருகின்றது.

பெண் குழந்தை ஒன்று தூங்கும் போது கூட அப்பா…அப்பா என்று அழைத்து கொண்டு உறங்குகின்றது.

இதை விட தந்தைக்கு வேறு என்ன வரம் வேண்டும். ஒவ்வொரு பெண் குழந்தைகளை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் இந்த வார்த்தையின் மகிமை.

குறித்த காட்சியை மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.















