சோகத்தில் முடிந்த சாகசம்.. விமானிக்கு நேர்ந்த விபரீதம்!!

9490

மகாராஷ்டிரா..

மகாராஷ்டிரா மாநிலத்தில் சதாரா மாவட்டத்தில் வசித்து வருபவர் 30 வயது சூரஜ் ஷா. இவர் இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர் குலு மாவட்டத்தில் உள்ள தோபி பகுதியில் பாராகிளைடிங் சாகசத்தில் கலந்து கொண்டார்.

பாராகிளைடர் காற்றில் இருந்தபோது, அவரது பா.துகாப்பு பெல்ட் கழன்றதில் சூரஜ் தரையில் வி.ழுந்ததாகக் கூறப்படுகிறது. சூரஜ் உட்பட இருவரை அங்கிருந்தவர்கள் மீ.ட்டு குலு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் சூரஜ் உ.யி.ரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. பாராகிளைடிங் விமானிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல் அதிகாரி குருதேவ் விடுத்த செய்திக்குறிப்பில் , விபத்தில் ஒரு சுற்றுலா பயணி ப.லியானார்.


ப.லியானவரின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வி.பத்துக்கான காரணத்தை போலீசார் விசாரித்து கு.ற்றவாளி க.ண்டுபிடிக்கப்படுவார்கள். பாராகிளைடிங் விமானிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சூரஜ் சஞ்சய் ஷா உ.யிரிழந்த இமாச்சல பிரதேசத்தில், டேன்டெம் பாராகிளைடிங்கின் போது பல உ.யிரிழப்புகள் மற்றும் கா.யங்கள் ஏ.ற்பட்டுள்ளன. இதன் காரணமாக மாநிலத்தில் அனைத்து சாகச விளையாட்டு நடவடிக்கைகளும் இந்த ஆண்டு ஜனவரியில் மாநில உயர்நீதிமன்றம் த.டை செய்யப்பட்டன.

பெங்களுருவில் 12 வயது சிறுவன் பி.ர் பி.ல்.லிங் பாராகிளைடிங் தளம் அருகே வி.பத்தில் சி.க்கி உ.யிரிழந்ததாக அடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.