காதலர் விக்னேஷ் சிவனுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா.. வைரலாகும் ரொமான்டிக் புகைப்படங்கள்!!

635

விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா………………….

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலர்களாக ஒரே வீட்டில் வசித்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. அண்மையில், கூட விக்னேஷ் சிவன் திருமணத்தை பற்றி பேசியிருந்தார். அதில் எங்களுக்கு காதல் எப்பொழுதும் போர் அடிக்கிறதோ அப்போது திருமணம் என கூறினார்.

இந்நிலையில் இவர்கள் எங்கு சென்றாலும் ஒன்றாக சேர்ந்து புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில்ம், ஓணம் பண்டிகையை கொண்டாட நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தனி விமானத்தில் சென்னையிலிருந்து கொச்சின் சென்றுள்ளனர.


அங்கு சென்று இருவரும் எடுத்துகொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by nayanthara (@nayantharah) on

 

View this post on Instagram

 

A post shared by nayanthara (@nayantharah) on