க.ள்.ள.க்.கா.த.லா.ல் ந.டந்த வி.பரீதம் : 3 வ.ய.து கு.ழந்தைக்கு ந.டந்த ப.ரிதாபம்!!

1618

கிருஷ்ணகிரி..

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வசித்து வருபவர் நந்தினி (25). இவருக்கு சக்தி என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நந்தினியின் கணவர் சக்தி உ.யிரிழந்துள்ளார். கணவர் இறந்தாலும் நந்தினியின் கா.ம ப.சி தீரவில்லை.

இந்நிலையில் நந்தினிக்கு அதே பகுதியில் வசித்து வந்த ரஞ்சித் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ரஞ்சித்துடன் அலூரில் தனியாக வீடு எடுத்து நந்தினி சேர்ந்து வசித்து வந்துள்ளார்.

மூத்த மகனை வெளியூரில் உள்ள ஹாஸ்டலில் தங்க வைத்து படிக்க வைத்துள்ளார். 3 வயதான இளைய மகனை தன்னுடன் வைத்துக் கொண்டுள்ளார்.


இ.ந்நிலையில் க.டந்த டி.சம்பர் மா.த.ம் ர.ஞ்சித் – ந.ந்தினி இ.ருவரும் உ.ல்.லா.ச.மா.க இ.ரு.ந்.து.ள்.ளா.ர். அ.ப்போது 3 வ.ய.து கு.ழ.ந்.தை இ.வ.ர்களின் உ.ல்.லா.ச.த்.து.க்.கு இ.டை.யூ.றா.க அ.ழு.துள்ளது.

இ.த.னா.ல் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த ர.ஞ்.சி.த் பீ.ர் பா.ட்.டி.லா.ல் கு.ழ.ந்.தை.யி.ன் த.லை.யி.ல் அ.டி.த்.து.ள்.ளா.ர். இ.தி.ல் ப.டு.கா.ய.ம.டை.ந்.த கு.ழ.ந்.தை.யை சி.கி.ச்.சை.க்.கா.க ஒ.சூ.ர் அ.ர.சு ம.ரு.த்.து.வ.ம.னை.யி.ல் அ.னு.ம.தி.த்.து.ள்.ள.ன.ர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில் மேல் சிகிச்சைகாக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். கு.ழந்தைக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து டிசம்பர் 22ம் தேதி குழந்தையை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து சென்றனர். 25ம் தேதி குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளது.

சிறிது நேரத்தில் குழந்தையும் இறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரஞ்சித் மற்றும் அவரது உறவினர்கள் குழந்தையின் உடலை ஒசூர் கோகுல் நகர் சுடுகாட்டில் புதைத்துள்ளனர்.

இந்நிலையில் நந்தினியிடம் குழந்தை இல்லாதது குறித்து அவரது தாய் வள்ளி, குழந்தையைப் பற்றி கேட்டுள்ளார். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இந்த விவரம் ரஞ்சித் காதுகளுக்கு எட்டியுள்ளது. ரஞ்சித் வள்ளியை அழைத்து, குழந்தையைப் பற்றி கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனைக் கேட்டு அ.திர்ச்சியடைந்த நந்தினியின் தாய் உடனடியாக கு.ழந்தையின் ம.ரணத்தில் ம.ர்மம் இருப்பதாக ஓசூர் ஹட்கோ காவல் நிலையத்தில் பு.கா.ர் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் வி.சாரணை மேற்கொண்டனர். கு.ழந்தையை பீ.ர் பா.ட்டிலால் தா.க்.கி கொ.லை செ.ய்.த ர.ஞ்சித்தை கை.து செ.ய்தனர்.

ஹட்கோ போலீசார் ஓசூர் கோகுல் நகர் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட கு.ழந்தையின் உ.டலை வட்டாட்சியர் மு.ன்னிலையில் தோ.ண்டி எ.டுத்து ம.ருத்துவர்கள் மூ.லம் பி.ரேத ப.ரிசோதனை மே.ற்கொண்டனர். தொ.டர்ந்து இந்த ச.ம்பவம் கு.றித்து போ.லீசார் தீ.விர வி.சாரணை மே.ற்கொண்டு வருகின்றனர்.