வெறித்தனமாக சிலம்பம் சுற்றி தமிழ் ரசிகர்களை மிரட்டும் மதுமிதா! வியப்பில் பார்வையாளர்கள்!!

530

நடிகை ஜாங்கிரி மதுமிதா………..

நடிகை ஜாங்கிரி மதுமிதா கொரோனா லாக் டவுனில் சிலம்பம் கற்றுக்கொண்டு இருக்கிறார்.

கொரோனா வைரஸ் பரவ துவங்கிய பிறகு சினிமா துறை முற்றிலும் முடக்கப்பட்டு விட்ட நிலையில், மதுமிதா எந்த ஷுட்டிங்கிலும் கலந்து கொள்ளாமல் தன்னுடைய வீட்டில் இருந்து வந்தார்.

அந்த நேரத்தை வீணாக்காமல் அவர் பல்வேறு விஷயங்களை கற்று வருகிறார்.


தான் கார் ஓட்டவும் பைக் ஓட்டவும் கற்றுக் கொண்டதாக கூறி சில வாரங்களுக்கு முன்பு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மதுமிதா சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்திருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by mass (@mahilashini) on

இதனை தொடர்ந்து தற்போது மதுமிதா சிலம்பம் கற்றுக் கொண்டிருக்கிறார். அந்த வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகின்றது.