மனைவியுடன் நெருக்கம்.. கணவர் கண்ட காட்சி… சிக்கிய இளைஞர்.. இறுதியில் நடந்த விபரீதம்!!

2685

டெல்லி..

உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத்தை சேர்ந்தவர் மீலால் பிரஜாபதி (40). ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி 10 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். இதனிடையே, அதே பகுதியில் அக்சய் குமார் (23) என்ற இளைஞர் அண்மையில் குடிவந்துள்ளார்.

க.ட.ந்.த.சி.ல மா.த.ங்.க.ளா.க.வே அ.க்.ச.ய் கு.மா.ரு.ம், மீ.லா.ல் பி.ர.ஜா.ப.தி.யி.ன் ம.னை.வி.யு.ம் நெ.ரு.ங்.கி ப.ழ.கி வ.ரு.வ.தா.க அ.க்.க.ம் ப.க்.க.த்.தி.ன.ர் மீ.லா.ல் பி.ர.ஜா.ப.தி.யி.ட.ம் கூ.றி.யு.ள்.ள.ன.ர். இ.தை.ய.டு.த்.து அ.வ.ர்.க.ள் இ.ரு.வ.ரை.யு.ம் ர.க.சி.ய.மா.க மீ.லா.ல் பி.ர.ஜா.ப.தி க.வ.னி.க்.க தொ.ட.ங்.கி.னா.ர்.

இதில் அவர்கள் இருவரும் பல முறை த.னிமையில் உ.ல்.லா.ச.மா.க இ.ருப்பதை பிரஜாபதி நேரில் பார்த்துள்ளார். இதையடுத்து, அக்சய் குமார் உடனான பழக்கத்தை கைவிட்டுவிடுமாறு அவரை க.ண்டித்துள்ளார்.


இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி த.க.ரா.று ஏ.ற்.பட்டது. எனினும், அக்சய் குமாருடன் பழகுவதை பிரஜாபதியின் ம.னைவி நி.றுத்திக்கொள்ளவில்லை.

இந்த சூழலில், கடந்த 19-ம் தேதி பிரஜாபதியின் மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பிரஜாபதியின் மனைவி உடனிருந்து மகளை கவனித்து வந்தார்.

இந்த விஷயம் தெரியாமல் பிரஜாபதியின் மனைவியை பார்க்க அக்சய் குமார் நேற்று முன்தினம் வந்துள்ளார். அப்போது வீட்டில் பிரஜாபதி இருப்பதை பார்த்த அவர் அங்கிருந்து செல்ல முயன்றார்.

இதையடுத்து, அக்சய் குமாரை ம.டக்கிப் பி.டித்த பிரஜாபதி, அவரை ச.ர.மா.ரியாக தா.க்.கி.னா.ர். பின்னர் அ.வ.ரை க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.த பிரஜாபதி, அ.வரது உ.ட.லை 15 து.ண்.டு.க.ளா.க வெ.ட்.டி 3 பை.க.ளி.ல் எடுத்துச் சென்று கோடா புஸ்டா பகுதியில் உள்ள கு.ப்பைகளில் வீ.சினார்.

இந்நிலையில், நேற்று கு.ப்பைகளை தெரு நா.ய் கி.ளறிய போது, ம.னி.த உ.ட.ல் பா.க.ங்.க.ள் இ.ருப்பதை பார்த்து அ.தி.ர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து போ.லீஸாருக்கு பு.கா.ர் தெரிவித்தனர்.

இதன்பேரில் போலீஸார் அங்கு வந்து உ.ட.ல் பா.க.ங்.க.ளை கை.ப்.ப.ற்.றி வி.சா.ர.ணை ந.ட.த்.தி.யதில் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட.து அக்சய் குமார் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் வி.சாரணை நடத்திய போலீஸார் பிரஜாபதியை கை.து செ.ய்தனர்.