Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ஆந்திர மாநிலத்தில்..
ஆந்திர மாநிலம் தருமபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்(45). இவரது முதல் மனைவி லட்சுமி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது இவரிடம் ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் சென்னையில் இருந்த வெங்கடேஷ் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டைக்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெங்கடேஷ் ஆதரவின்றி புதுக்கோட்டையில் தர்மம் எடுத்து வந்த ஆராயி(40) என்ற...
நள்ளிரவில் வீட்டிற்குள் நுழையும் ஜட்டி கேங்.. அச்சத்தில் மக்கள்… எச்சரிக்கும் காவல்துறை!!
Tamil 360 - 0
ஆந்திராவில்..
ஆந்திராவின் மிகவும் முக்கியமான நகரமாக மட்டுமின்றி, உலகின் பிரசித்தி கோயிலாக திருமலை அமைந்திருப்பது திருப்பதி ஆகும். திருப்பதியில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
நாட்டின் பல நகரங்களில் இருந்து தினசரி லட்சம் பேர் வந்து செல்லும் திருப்பதியில் எப்போதும் பாதுகாப்பு பலமாகவே இருக்கும். கோயில் மட்டுமின்றி கோயில் அமைந்துள்ள நகரங்களைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டே இருக்கும்.
இந்த நிலையில், திருப்பதியில் காவல்துறையினருக்கு சவால் அளிக்கும் விதமாக ஒரு கொள்ளை கும்பல் சுற்றி...
ரியல் ஜோடியை தவிக்க விட்டு ரீல் ஜோடிவுடன் தீபாவளி கொண்டாடிய பிரபலம்.. கடுப்பில் இணையவாசிகள்!!
Tamil 360 - 0
அர்ணவ்..
பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிப்பாகும் சீரியல்களில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை திவ்யா. இவர் செவ்வந்தி சீரியலில் நடித்து வந்த திவ்யா, அதே சீரியலில் தனக்கு துணையாக நடித்த அர்ணவ்வை என்ற இஸ்லாமிய நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு இந்த திருமணம் இரண்டாவது திருமணம் என்பதால், இவர் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தாலும் அர்ணவ்விற்காக மதம் மாறி திருமணம் செய்துக் கொண்டார். மாறாக இவர்களின் திருமண வாழ்க்கை...
டிக்கெட்ட கொடுங்க.. கீழ உட்காந்து கூட படம் பார்க்கிறோம்… அடுத்தடுத்து நரிக்குறவர்களை அவமதிக்கும் தியேட்டர்கள்; அதிர்ச்சி சம்பவம்!!
Tamil 360 - 0
கோவையில் …
கோவை ஈச்சனாரி பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 40 பேர் சுந்தராபுரம் போத்தனூர் சாலையில் உள்ள அரசன் திரையரங்கிற்கு ஜிகர்தண்டா படம் பார்க்க சென்றுள்ளனர்.
கையில் குழந்தைகளுடன் திரைப்படம் பார்ப்பதற்காக காலை 11 மணிக்கு சென்ற அவர்களுக்கு ஆன்லைனிலும் கவுண்டரிலும் டிக்கெட் விற்று தீர்ந்து விட்டதாக கூறிய திரையரங்கு நிர்வாகத்தினர், இரவு காட்சிக்கு வருமாறு கூறியுள்ளனர்.
மேலும் மதியம் 2 மணி காட்சிக்காவது டிக்கெட் வழங்க வேண்டும்...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா வேலைகளிலும் கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். கொஞ்சம் கவன குறைவு ஏற்பட்டாலும் பண இழப்பு பொருள் இழப்பு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேலதிகாரிகள் பேச்சை கவனமாக கேட்கவும். என்ன சொல்கிறார்கள் என்பதை கவனத்தோடு கேட்டு, பின்பு செயலாற்றுங்கள். தப்பு தப்பா புரிஞ்சுகிட்டு தப்பு பண்ணா பிரச்சனை உங்களுக்கு தான்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா முயற்சிகளும் வெற்றியை கொடுக்கும். உதவியாக நண்பர்கள்...
கல்யாணமாகி ஒரு மாசம் கூட ஆகல.. கைக்குழந்தையுடன் நடிகை அமலா பால்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
Tamil 360 - 0
அமலா பால்..
நடிகையாக அறிமுகமான புதிதிலே சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அதன் பின்னர் மிகப்பெரிய அளவில் உச்ச நடிகையாக இடம் பிடித்தவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து...
திஷா பதானி..
பாலிவுட் திரையுலகில் கவர்ச்சி கன்னியாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் திஷா பதானி. இவர் தற்போது சூர்யாவின் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை திஷா பதானி வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் உடனடியாக சமூக வலைத்தளத்தில் வைரலாகும்.
அந்த வகையில் இன்று தீபாவளி ஸ்பெஷலாக புடைவையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.
அனிகா..
தீபாவளி என்றாலே வெடி, ஸ்வீட், கறி குழம்பு தாண்டி படங்கள் தான் நம் மனதில் தோன்றும்.
அதே நேரத்தில் நமக்கு பிடித்த பிரபலங்கள் என்ன ட்ரெஸ் போட்டுள்ளார்கள் என்பதை பார்க்கவும் ஆவலாக இருப்போம்.
அந்த வகையில் தற்போது ஜுனியர் நயன்தாரா என்று சொல்லப்படும் அனிகா, தீபாவளிக்கு அவர் அணிந்த உடை தான் தற்போது செம வைரல்,
இதை பார்த்து கண்டிப்பாக இவர் தான் அடுத்த நயன்தாரா என்று சொல்லும்படி இருந்தது,
...
தமன்னா..
மன்னா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர். அதிலும் காவலா பாடல் அவரின் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது.
இந்நிலையில் தமன்னா தற்பொதெல்லாம் செம கிளாமரான உடை அணிந்து போஸ் கொடுப்பதெல்லாம் வாடிக்கையாகி விட்டது.
அந்த வகையில் தீபாவளிக்கு இவர் அணிந்த ட்ரெஸ் தான் செம வைரல், அந்த ட்ரெஸ் கூட எவ்வளவு கவர்ச்சி என்பதை நீங்களே பாருங்கள்.
ஸ்ருதிஹாசன்..
ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமா தாண்டி தற்போது இந்தியா முழுவதும் கொடிக்கட்டி பறக்கும் நடிகை.
இவருக்கு என்று தற்போது மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது. அதிலும் தெலுங்கில் ஸ்ருதிஹாசனுக்கு என பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது,
இந்த நிலையில் ஸ்ருதி தற்போது ஒரு போட்டோஷுட் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.
















