Wednesday, January 28, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
அஞ்சனா.. தொகுப்பாளினியாக சன் மியூசிக் தொலைக்காட்சியில் டாப் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் தான் அஞ்சனா. இவர் அந்த தொலைக்காட்சியில் பணியாற்றி ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். இவர் இப்போது தொலைக்காட்சி, தனியார் நிகழ்ச்சி என பணியாற்றி வருகிறார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அஞ்சனா அடக்கவுடக்கமாக இருந்து தற்போது கிளாமர் ரூட்டுக்கு தாவி இருக்கிறார். மாலத்தீவு நீச்சல் குள புகைப்படம் கிளாமர் போட்டோஷூட் எடுத்து அனைவரையும் ஈர்த்து வருகிறார். தற்போது தொடையழகி ரம்பாவையே...
RJ பாலாஜி... சந்தீப் ரெட்டி பங்கா இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த அனிமல் எனும் ஹிந்தி படத்தில் ரன்பீர் கபூர் – ராஷ்மிகா நடித்திருந்தனர். அப்பா மகனின் சண்டை , குடும்ப பிரச்சனை , காதல் என அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளிவந்த அனிமல் திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.டீசர், ரொமான்டிக் பாடல், ட்ரைலர் என அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான...
விலாசினி.. பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருபவர் நடிகை விலாசினி. சின்னத்திரை நடிகையாகவும், பாடகியாவும், தொகுப்பாளினியாகவும், டப்பிங் ஆர்ட்டிஸ்-ஆகவும் பணியாற்றி வரும் விலாசினி, திருமணமாகி கணவரின் நடவடிக்கை சரியில்லை என்று அவரைவிட்டு பிரிந்துவிட்டார். தற்போது விவாகரத்தாகி சீரியலில் நடித்து வரும் விலாசினி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பல விசயங்களை பகிர்ந்திருக்கிறார். கர்ப்பம் கலைந்ததை எப்படி சமாளித்தீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது....
நந்திதா ஸ்வேதா.. இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2012 -ம் ஆண்டு வெளிவந்த அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக என்ட்ரி கொடுத்தவர் நந்திதா ஸ்வேதா. அதன் பின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா, முண்டாசுப்பட்டி, எதிர் நீச்சல் என பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது நந்திதா தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். லட்சக்கணக்கில் இன்ஸ்டகிராம் ஃபாலோவர்ஸ் வைத்துள்ள நந்திதா, அடிக்கடி கவர்ச்சி...
பவானி ஸ்ரீ.. பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் உடன் பிறந்த தங்கை தான் நடிகை பவானி ஸ்ரீ. இவர் 2020 -ம் விஜய் சேதுபதி நடிப்பில் ஆண்டு வெளியான க/பெ ரணசிங்கம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  அதன் பின் பவானி ஸ்ரீ, சுதா கொங்கரா இயக்கிய பாவக் கதைகள் ஆந்தாலஜி தொடரில் நடித்து இருந்தார். இதையடுத்து கடந்த 2023 ம் ஆண்டு சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில், வெளிவந்த விடுதலை படத்தில்...
ஷகிலா.. பிரபல நடிகை ஷகிலாவை அவரது மகள் தாக்கிய சம்பவம் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஷகிலா, அண்ணன் மகள் ஷீத்தல் என்பவரை 6 மாத குழந்தையாக இருக்கும் போதே தன் பொறுப்பில் எடுத்து வளர்ப்பு மகளாக வளர்த்திருக்கிறார். இந்நிலையில் ஷீத்தல் மற்றும் அவரது வளர்ப்பு தாயான ஷகிலா ஆகிய இருவரின் குடும்பத்தினிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஷகிலாவின் வக்கீல் சவுந்தர்யா என்பவரும் அங்கு இருந்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில்,...
மாளவிகா மோகனன்... மலையாள நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் தமிழில் மூன்று படங்கள் நடித்திருந்தாலும் தனக்கென பல ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பார் தான் மாளவிகா மோகனன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்களுக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும், இவரின் நடிப்புக்கு பாராட்டு கிடைத்ததில்லை. அதிகம் ட்ரோல்களை தான் சந்தித்து இருக்கிறார். பா. ரஞ்சித்தின் தங்கலான் படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகையாக நிரூபிப்பார் என்பது ரசிகர்களின்...
எஸ்தர் அணில்.. கமல் ஹாசன் - கவுதமி நடிப்பில் கடந்த 2015 -ம் ஆண்டு வெளிவந்த பாபநாசம் என்ற படத்தில் இரண்டாவது மகள் ஆக நடித்தவர் எஸ்தர் அனில். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது அனிகா ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் எஸ்தர் அனிலும் விரைவில் ஹீரோயினாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்தர் அனில் நடிப்பு ஒரு பக்கம் இருக்க, சோசியல் மீடியாவில் தாறுமாறான கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது...
இன்றைய ராசிபலன்… மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உங்களுடைய குறிக்கோள்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். தைரியம் இரட்டிப்பு மடங்காக அதிகரிக்கும். எல்லா வேலையையும் இன்றே செய்து முடித்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக செய்து முடிப்பீர்கள். இதனால் பாராட்டுகளும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த மனக்கசப்பு சரியாகும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம்...
நமிதா.. தெலுங்கு படங்களில் நடித்து வந்த நமிதா, கடந்த 2004 -ம் ஆண்டு விஜய்காந்த் நடிப்பில் வெளிவந்த 'எங்கள் அண்ணா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் விஜய், அஜித், நந்தமுரி பாலகிருஷ்ணா, மோகன்லால் மற்றும் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை நமீதா, குறித்து பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சியான ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர், நடிகைகளில் காதலித்தவரையே திருமணம் செய்து கொண்டது நமிதா மட்டும்...