Thursday, February 5, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
திருப்பத்தூரில்.. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாவடியூர் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ரமேஷ் (29). இவருக்கும், திருப்பத்தூர் அடுத்த எலவம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாதுவின் மகள் ஹேமலதா (24) என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், நிறைமாத கர்ப்பினியான ஹேமலதாவுக்கு நேற்று பிரசவ வலி அதிகமானது. உடனே, அவரது குடும்பத்தினர் கொரட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பரிசோதனைக்காக...
கேரளத்தில்.. கேரள மாநிலம் எர்ணாகுளம் ஆலுவாவைச் சேர்ந்தவர் அபீஸ் முகமது (43). இவர் கொச்சி துறைமுகத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது மூத்த மகள் ஃபாத்திமா (14), ஆலுவா பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்தார். இந்நிலையில், அதே பள்ளியில் பயிலும் 16 வயதான வேற்று மதத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவருடன், ஃபாத்திமாவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி, தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். மகளின் காதல்...
தென்காசியில்.. தென்காசி மாவட்டம் குற்றாலம் அடுத்துள்ள வல்லம் கிறிஸ்டியன் காலனி 4வது தெருவைச் சோ்ந்தவா் முகைதீன் அப்துல்காதா். இவருடைய மனைவி அலி பாத்திமா. இவர்களுக்கு முகம்மது சித்திக் (25) என்ற மகன் உள்ளார். வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 5ம் தேதி மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக குற்றாலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முகம்மது சித்திக்...
மாளவிகா மோகனன்.. பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். அதன் மூலம் அவர் பிரபலமான நடிகையாகபார்க்கப்பட்டார் . அதன் பின்பு...
காஜல் அகர்வால்.. மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை காஜல் அகர்வால் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்கள் அவரது வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்டது. தொடர்ந்து தமிழில் அஜித் , விஜய், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பெரும் புகழ் பெற்றார். தமிழில் சரோஜா, சிங்கம், மாற்றான்,...
விஜய்.. தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் நாளைய தீர்ப்பு படத்தில் நடிகராக அறிமுகமாகி பூவே உனக்காக படத்தின் மூலம் புகழ் பெற்றார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்று சினிமாவில் அசைக்கமுடியாத இடத்திற்கு சென்றுவிட்டார். இதுவரை 66 படங்களில் நடித்திருக்கிறார். விஜய் பிரித்தானியாவில் பிறந்த இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை 1999 ஆண்டு திருமணம்...
ஸ்ரீதிவ்யா.. கடந்த 2013 -ம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தம்மில் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீதிவ்யா. அதன் பின்னர் இவர் ஜீவா, வெள்ளைக்கார துர, ஈட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது ஸ்ரீதிவ்யா குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. அது என்னவென்றால், நடிகை ஸ்ரீதிவ்யாயை வாரிசு நடிகர் அட்ஜஸ்மென்ட்க்கு அழைத்துள்ளார். ஆனால் இதற்கு ஸ்ரீதிவ்யா மறுத்துவிட்டார். கோபத்தில் அந்த வாரிசு நடிகர்...
மிருணாள் தாகூர்.. பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை மிருணாள் தாகூர். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு சின்னத்திரையில் நடித்து வந்தார். 2022 -ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான சீதா ராமம் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தார்.இப்படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அடிக்கடி கவர்ச்சியான உடையில் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் மிருணாள் தாகூர். தற்போது இவர் படு...
நிவிஷா.. சினிமாவில் நடிக்க துவங்கி பின்னர் சரியான வாய்ப்புகள் இல்லாமல் சின்னத்திரை சீரியல் பக்கம் போனவர் நிவிஷா. பொதுவாக டிவியிலிருந்து சினிமாவுக்கு போனால் இவரின் கதையோ உல்டா. அவளுக்கென்ன அழகிய முகம் என்கிற படத்தில் நிவிஷா அறிமுகமானார். அதன்பின் இரயன், ஜமாய் என சில படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் ஓடவில்லை. எனவே, சீரியல் பக்கம் போனார். தெய்வ மகள் சீரியல் மூலம் இவர் அதிகம் பிரபலமானார். அதேபோல், பொன்னூஞ்சல்,...
தர்ஷா குப்தா.. ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தவர் தர்ஷா குப்தா. கோவையை சேர்ந்த தர்ஷா சினிமா மற்றும் மாடலிங் துறையில் பெரிய ஸ்டாராக வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்தார். ஆனால், அது அவ்வளவு சுலபமில்லை என தெரிந்துகொண்டார். திரைத்துறையில் நுழைய முடியாமல் போனதால் சின்னத்திரை சீரியல் பக்கம் சென்றார். விஜய் டிவியில் சில வாய்ப்புகள் கிடைத்தது. முள்ளும் மலரும், செந்தூரப்பூவே மற்றும் அவளும் நானும்...