Tamil 360
14474 POSTS
0 COMMENTS
புதுச்சேரி....
புதுச்சேரி மூலகுளத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (33). இவர் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரின் திருமணத்திற்காக மணப்பெண் வேண்டி, அனைத்து விபரங்களையும் புதுச்சேரியில் உள்ள தனியார் திருமண தகவல் மையத்தில் கொடுத்து வைத்திருந்தார்.
இதன் பின், 2 மாதங்கள் கழித்து இங்கிலாந்தில் இருந்து போன் கால் மூலம் அழைப்பு வந்துள்ளது. அப்போது அதில் பேசிய பெண் ஒருவர், "நான் தமிழக மாவட்டம் கரூரை சேர்ந்தவர். நாங்கள் குடும்பத்துடன்...
தீபாவளிக்கு பசங்களுக்கு டிரஸ் எடுக்கணும் வாங்க… கணவனை வரவழைத்து போட்டுத்தள்ளிய மனைவி!!
Tamil 360 - 0
அரியலூர்....
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வெண்மான்கொண்டான் கிராமத்திற்கு செல்லும் சாலையில் வனத்துறைக்கு சொந்தமான கள்ளங்காடு என்ற முந்திரிக்காடு உள்ளது. இந்த முந்திரிக்காட்டில் கடந்த 30ம் தேதி அதிகாலை மனித உடல் ஒன்று எரிந்து கொண்டிருந்ததை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீயை அணைத்து உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலை செய்யப்பட்டது வடகடல்...
கேரள....
கேரள மாநிலம் பாலக்கோட்டில் புலப்பட்டாவில் உள்ள எம்என்கேஎம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தவர் ஸ்ரீ சயனா. பள்ளியின் சார்ப்பில், மாணவி ஸ்ரீ சயனா உட்பட, 135 மாணவ, மாணவிகளும், 15 ஆசிரியர்களும் என 150 பேர் கொண்ட குழுவினர் மூன்று பேருந்துகளில் மைசூருக்கு சுற்றுலா கிளம்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், நேற்றிரவு மைசூர் அரண்மனைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த போது, ஸ்ரீ சயனாவுக்கு திடீரென உடல்நிலை மிகவும்...
ஈரான்...
ஈரான் நாட்டை சேர்ந்தவரும், அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான நர்கஸ் முகமதி (51) என்பவர், ஹிஜாப் ஆடை அணிய மறுத்ததால் கடந்த 6ம் தேதி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதயம் மற்றும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட நர்கஸ் முகமதி, தனக்கு மருத்துவ உதவி தேவையில்லை என்றும், கடுமையான ஹிஜாப் சட்ட விதிகளுக்கு எதிராகவும் சிறைக்குள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனம்...
மதுரை....
மதுரை, நரிமேடு, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வீதியைச் சேர்ந்தவர் காளிமுத்து(42). கார்பென்டர். இவர் மனைவி ஜாக்குலின் ராணி(36). மகள் மதுமிதா(12).
நேற்று ஜாக்குலின் ராணியின் பிறந்தநாள் என்பதால் கேக் வெட்டி குடும்பத்துடன் வீட்டில் கொண்டாடியுள்ளனர். பின், கூடல்நகர் ரயில் நிலையத்துக்கு சென்ற காளிமுத்து, ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.
மதியம் 2 மணியளவில் காளிமுத்துவுக்கு அவரது உறவினர் செல்போனில் அழைத்துள்ளார். அவர் அழைப்பு எடுக்கப்படவில்லை. இந்நிலையில் காளிமுத்துவின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள், வீட்டுக்...
கேரளாவில்....
கேரளாவில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் ரகுமான். இவருக்கு வயது 38. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நல குறைவால் கோவை பந்தய சாலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள்,
ரகுமானின் இதயத்தில் உள்ள வால்வுகளின் இயக்கம் குறைந்து விட்டன எனவும் ரத்த குழாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு இருதயம் செயலிழந்து இறுதி கட்டத்தில் இருப்பதை உறுதி செய்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று செலவுகளை சமாளிக்க ரொம்பவும் சிரமப்படுவீர்கள். வருமானத்தில் தொழிலில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். கோர்ட் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். வருமானம் சராசரியாக இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். சிலர் கோயில்களுக்கு சென்று வருவீர்கள்.
மிதுனம்
மிதுன...
லாஸ்லியா..
இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு ஹீரோ கவின் உடன் காதல் கொண்ட நிலையில், செம கன்டென்ட் கொடுத்து பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அடுத்த கோலிவுட்டின் இளம் கனவுக்கன்னியே லாஸ்லியா தான் என்கிற அளவுக்கு பிக் பாஸ் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
கவிலியா ஹாஷ்டேக் எல்லாம் அப்படி டிரெண்டானது. ஆனால், கவினுடன் லாஸ்லியா...
ஆலியா மானசா..
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி என்ற சீரியலில் ஜோடியாக நடித்த அவர்கள் நடிகை ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ். இந்த சீரியலின் முதல் சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்தது. தொடர்ந்து இரண்டாவது சீசனில் தொடர்ந்து ஒளிபரப்பாகிறது.
இந்த சீரியல் மூலம் பிரபலமான சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா ஜோடி தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அழகான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. ராஜா ராணி சீரியலில்...
பூனம் பஜ்வா..
2008 -ம் ஆண்டு வெளியான “சேவல்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பூனம் பஜ்வா.
இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு,கன்னட போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் பூனம் பஜ்வா தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், பொதுவாக ஆண்கள் காபி குடிக்க போலாமா என்ற கேள்வியை கேட்பார்கள். ஆனால் அதில் இருக்கும் பல உண்மை...
















