Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ஐஸ்வர்யா ராஜேஷ்..
காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.
விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து...
ரேஷ்மா..
“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார்.
இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா...
ஆன்லைன் விளையாட்டால் பிரிந்து சென்ற மனைவி : உயிரை விட்ட கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Tamil 360 - 0
புதுச்சேரி...
புதுச்சேரியில் ஆன்லைன் விளையாட்டில் 30 லட்ச ரூபாய்க்கும் மேல் இழந்து, அதனால் மனைவியும் பிரிந்து சென்றதால் இளைஞர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
திருக்கனூரைச் சேர்ந்த ஐயனார் - சந்திரகலா தம்பதிக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடைபெற்றுள்ளது. பெங்களூருவில் பொறியாளராகப் பணியாற்றி வந்த ஐயனார், ஊரடங்கால் வேலையிழந்து சொந்த ஊர் வந்ததாகவும்,
அதன் பின்னர் சரியாக வேலை கிடைக்காமல் வீட்டிலேயே முடங்கியதாகவும் கூறப்படும் நிலையில், மனைவியின்...
ராஷ்மிகா..
அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா.
கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.
அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை...
கடலூர்...
கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் வினோத்குமார். எலக்ட்ரிசியனான இவருக்கும், குறிஞ்சிப்பாடி வட்டம் கல்குணத்தைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
திருமணத்தின் போது 20 சவரன் நகை, இரண்டரை லட்சம் ரூபாய்க்கு சீர்வரிசைப் பொருட்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவை சீதனமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. மேலும், ஆடி மாத சீராக 4 சவரன் தங்கசங்கிலி வழங்கப்பட்டுள்ளது
இந்நிலையில், வினோத்குமாரின் சகோதரி விந்தியா என்பவர்...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரி உங்களை புரிந்து கொள்ள மாட்டார். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். கல்யாண பேச்சு...
சம்யுக்தா ஹெக்டே..
கன்னட படங்கள் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழில் வளர்ந்து வரும் இளம் நடிகை சம்யுக்தா ஹெக்டே. தமிழில் வாட்ச்மேன் என்ற ஜிவி பிரகாஷ் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் சம்யுக்தா.
அது பெரிதாக ஓடவில்லை, இருந்தாலும் கோமாளி படத்தில் பள்ளி மாணவியாக, ஜெயம் ரவியின் காதலியாக நடித்த இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவனிக்க வைத்தது. இவர் ஒரு Fitness Freek, அதை நிரூபிக்கும் வகையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...
சென்னை...
சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே "ரூட்டு தல" விவகாரத்தில், பேருந்து மற்றும் ரயில்களில் அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் மாணவர் ஒருவரின் உயிரையே பறித்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம் அருகேயுள்ள குருவராஜபேட்டையை சேர்ந்த குமார் என்ற மாணவர், மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. வரலாறு முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றுவிட்டு பிற்பகலில், புறநகர் ரயிலில் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
திருநின்றவூர் அருகே...
நிவேதா பெத்துராஜ்..
2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும்...
அமலா பால்...
தமிழ் சினிமாவில் ஒருவருக்கு நேரம் நன்றாக இருந்தால் அவர் கிடுகிடுவென முன்னேறுவார். அப்படி திடீரென்று கிடுகிடுவென வளர்ந்த நடிகைதான் அமலா பால். திடீர் பிரபலமான நடிகர்,நடிகைகள் பலரும் ஒரு நாள் திடீரென காணாமல் போய்விடுவார்கள்.
அதேபோல் இந்த மலையாள குருவியும் காணாமல் போய்விட்டது. அமலா பால் நடித்த முதல் படம் யூ ட்யூப் – இல் பெரிய ஹிட். படத்தின் பெயர் சிந்து சமவெளி, இது ஒரு பலான...
















