Sunday, September 13, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சாக்ஷி அகர்வால்.. பிக்பாஸில் இதுவரை வந்த நான்கு சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான். அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர், அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். அதன்பின் பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Hot புகைப்படங்களை, வீடியோக்களை பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். தற்போது கூட...
ஜான்வி கபூர்.. இந்தியாவையே தனது அழகால் மயக்கிய நடிகைகள் ஒரு சிலர் தான் உள்ளனர். அதில் எப்போதும் நடிகை ஸ்ரீதேவிக்கு தனியிடம் உண்டு. பாலிவுட்டில் ஸ்ரீதேவி செட்டில் ஆனாலும் அந்த மயில மறக்க முடியாமல் பல தென்னிந்திய ரசிகர்கள் உண்டு. அவர் மறைந்த பின், அவரது மகள்கள் சினிமாவில் நுழைவார்கள் என எதிர்பார்த்திருந்த போது, ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின்...
தேனி... தேனி மாவட்டம் கண்ணிசேர்வைபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். 29 வயதான இந்த இளைஞர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் முடித்துவிட்டு வேலை இல்லாமல் சொந்த ஊரில் சுற்றி வருகிறார். இவரது தலைமுடி முழுவதும் கொட்டி விட்டதால் கொஞ்சம் உள்ள முடியையும் மொட்டை அடித்துக்கொண்டிருக்கிறார். இதனால் எந்தப் பெண்களும் இவரை காதலிக்கவில்லை. இவருடன் நெருங்கிப் பேசுவதும் இல்லை. இந்த இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் நேரில் தன்னை பார்க்கும்...
திண்டுக்கல்... திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பாலசக்தி (வயது 4) மற்றும் விஜிதா (வயது 2) . கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்நிலையில் இன்றும் சரவணனுக்கும் லட்சுமிக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. இதையடுத்து தனது இரண்டு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு லட்சுமி வீட்டிலிருந்து வெளியே வந்து சித்தூர் செல்லும் சாலை அருகே உள்ள தனியார் தோட்டத்து கிணற்றுக்கு...
கள்ளக்குறிச்சி... கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை ஆதிதிராவிடர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்வர் வினோத்குமார் (வயது 30) இவரது மனைவி ஆஷா ( வயது26) தம்பதியினருக்கு கயல் ( 1) பெண் உள்ளது. இந்த குழந்தைக்கு கடந்த ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. மணலூர்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக குழந்தை உடல் நிலை மோசமான...
சென்னை.... மீண்டும் ஒரு பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் தன் உயிரை மாய்த்துக் கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு விபரீத முடிவை மேற்கொண்டுள்ளார். சென்னை அடுத்த மாங்காடு சக்தி நகரைச் சேர்ந்த 17 வயது மாணவி பூந்தமல்லி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். சனிக்கிழமை காலை அவரது தாய் கடை வீதிக்கு சென்றிருந்த நேரம் மாணவி மட்டும் அவரது அறையில் தனியாக இருந்தார். கடைக்கு சென்று விட்டு...
புதுக்கோட்டை.... தமிழகத்தில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தம்பதி பிடிபட்ட நிலையில் அது தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. புதுக்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களாக பகலில் பூட்டியிருக்கும் வீடுகளில் தொடர் திருட்டுகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து பொலிசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த தம்பதியினரைத் தடுத்து நிறுத்திய போது அவர்கள் மது போதையில்...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சகோதரர்களால் பயனடைவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள். ரிஷபம் ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் விலகும். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும். நட்பு வட்டம் விரியும்.வியாபாரத்தில்...
அபிராமி.. திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும், தன்னை பற்றி எல்லோரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவும், மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் ஏதாவது கிளாமரான புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிடுவது வாடிக்கையாக்கி விட்டனர். அந்த வகையில் நம்ம Big Boss அபிராமியை எடுத்துக்கொண்டால், முதலில் Big Boss வீட்டில் வந்த சில நாட்களில் கவினுடன் காதலில் விழுந்தார், இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது, அபிராமி வெங்கடாச்சலம் பிக்...
ஷெரின்.. ஷெரின் கர்நாடகாவை சேர்ந்தவர் இவர் தன்னுடைய பதின் பருவத்திலிருந்தே மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார் . கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு மாடலிங் துறையில் கவனம் செலுத்த துடைங்கி விட்டார். இவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் அறிமுகம் ஆகி. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் ஷெரின். தமிழில்...