Tamil 360
14474 POSTS
0 COMMENTS
மீரா ஜாஸ்மின்....
நடிகை மீரா ஜாஸ்மின் ரன் படத்தின் மூலம் மீரா ஜாஸ்மின் தமிழில் அறிமுகமானார். அதைதொடர்ந்து புதிய கீதை, ஆயுத எழுத்து, சண்டக்கோழி ஆகிய படங்களில் நடித்தார்.
சண்டக்கோழி படத்தில் மீரா ஜாஸ்மின் மிகவும் எதார்த்தமாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் பதிந்தார். 2014 ஆம் ஆண்டு அனில் ஜான் என்பவரை மீரா ஜாஸ்மின் திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.
பருமான உடலை குறைத்து செம்ம ஸிலிம்மாக மாறி...
ரெஜினா...
பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட்.
தற்போது மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு தமிழ் மற்றும்...
சாக்ஷி அகர்வால்....
உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் சாக்ஷி அகர்வால்.
இவர் காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது சாக்ஷி அகர்வால் ஆயிரம் ஜென்மங்கள், நான் கடவுள் இல்லை, போன்ற பல லைன் அப் வைத்திருக்கிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சாக்ஷி அகர்வால், தற்போது படு கவர்ச்சியான உடையில்...
எஸ்தர் அனில்...
கமல் ஹாசன் - கவுதமி நடிப்பில் வெளியான பாபநாசம் என்ற படத்தில் இரண்டாவது மகள் ஆக நடித்தவர் எஸ்தர் அனில்.
தற்போது அனிகா ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் எஸ்தர் அனிலும் விரைவில் ஹீரோயினாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்தர் அனில் நடிப்பு ஒரு பக்கம் இருக்க, சோசியல் மீடியாவில் தாறுமாறான கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன....
லாஸ்லியா...
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் அனைத்து தரப்பு மக்கள் பிரபலமானவர் தான் லாஸ்லியா.
இவர் பிரண்ட்ஷிப் மற்றும் கூகிள் குட்டப்பன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த இரண்டு படத்திற்கும் ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர்.
ஆல்பம் பாடல்களில் மட்டும் வாய்ப்பு கிடைத்து நடித்து வரும் லாஸ்லியா தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சிக்கு மாறி வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது வெறும் சட்டை...
பாப்ரி கோஷ்..
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் பாப்ரி கோஷ். பெங்காளி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமான பாப்ரி கோஷ், நாயகி, பாண்டவர் இல்லம், பூவே உனக்காக, சித்தி 2, வானத்தை போல் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பாப்ரி கோஷ் இடம் தொகுப்பாளர், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கேள்வி கேட்டார்.
இதற்கு பதில்...
தூத்துக்குடியில்..
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறாம் பண்ணை சர்ச் தெருவைச் சேர்ந்த பால் ராஜின் மகன் ராஜ்குமார். இவர் மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மீனா (28). இவர்களுக்குத் திருமணமாகி 10 வருடங்கள் ஆகின்றது.
இந்த தம்பதிக்கு சுதர்சன், பாலகிருஷ்ணன் என்ற இரு மகன்களும், பவித்ராதேவி என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த ஒரு வருட காலமாக ராஜ்குமாருக்கும், அவரது மனைவி மீனாவுக்கும் அடிக்கடி தகராறு...
திருவண்ணாமலையில்..
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்துள்ள தெள்ளாரைச் சேர்ந்தவர் முருகன். தனியார் கம்பெனி ஒன்றில் வேலைப் பார்த்து வரும் முருகனின் மனைவி பவானி. இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், நிறைமாத கர்ப்பிணியான பவானிக்கு நேற்று முன் தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தெள்ளார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக பவானியை உறவினர்கள் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை வரை பிரசவ வலியால் துடித்த பவானிக்கு...
பேஸ்புக் காதலனுக்காக பாகிஸ்தான் ஓடிய திருமணமான இந்திய பெண்.. மீண்டும் நாடு திரும்புவது ஏன்?
Tamil 360 - 0
உத்தரபிரதேசத்தில்..
உத்தரபிரதேசத்தில் புந்தேல்கண்ட் பகுதியில் ஜலான் மாவட்டத்தில் உள்ள கைலோர் கிராமத்தில் பிறந்தவர் 34 வயதான அஞ்சு. இவர், ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் வசித்து வந்தார். இவரது கணவர் அரவிந்த் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 15 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர்.
சமூக வலைதளமான பேஸ்புக்கில் அஞ்சுவும், பாகிஸ்தானைச் சேர்ந்த 29 வயதான நஸ்ருல்லா என்பவரும் நண்பர்களாக பழகியுள்ளனர். நஸ்ருல்லா மருத்துவத் துறையில் பணிபுரிந்து வருகிறார்....
17 வயது சிறுவன் கொலை.. ஆசிரியையின் காதலன் செய்த வெறிச்செயல் : தவறை மறைக்க நாடகமாடிய கொடுமை!!
Tamil 360 - 0
லக்னோவில்..
லக்னோவின் கான்பூர் நகரில் 17 வயது சிறுவன் ஒருவர் அவருடைய ஆசிரியையின் காதலன் கொலைசெய்துவிட்டு அதனை மறைக்க அந்த சிறுவனின் குடும்பத்தாருக்கு, சிறுவன் கடத்தப்பட்டதை போல ஒரு செய்தியையும் அனுப்பியுள்ளதாக போலீசார் வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளனர்.
கான்பூரில் 10 ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவனை, அச்சிறுவனின் டியூஷன் ஆசிரியை ரச்சிதாவின் காதலரான பிரபாத் சுக்லா, ஸ்டோர் ரூமுக்கு அழைத்து சென்றதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகளை...
















