Friday, February 6, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இந்தியாவில்.. கடந்த வெள்ளிக்கிழமை மதியம், Ghaziabad என்னுமிடத்தில், கீர்த்தி சிங் (19) என்னும் மாணவி கல்லூரி முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளார். அவரை, இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பின்தொடர்ந்துள்ளனர். ஒரு இடத்தில் மோட்டார் சைக்கிளில் ஆட்டோவை நெருங்கிய இளைஞர்களில் ஒருவர், கீர்த்தியின் கையிலிருந்த மொபைல் போனைப் பறிக்க முயன்றுள்ளார். ஆனால், கீர்த்தி தன் மொபைலை விட மறுக்க, அந்த இளைஞர் மொபைலை வேகமாக இழுக்க, கீர்த்தி...
நாமக்கல்லில்.. நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மூலப்பள்ளிப்பட்டியை அடுத்த வைரபாலிக்காட்டை சேர்ந்தவர் மாரப்பன் மகன் ரவி(55). விவசாயி. கடந்த, 20 வருடங்களுக்கு முன்பே மனைவி இறந்துவிட்டார். தனது ஒரே மகளையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்தவர் அல்லிமுத்து மனைவி வசந்தா, (45). வசந்தாவுக்கும் ரவிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அல்லி முத்துவுக்கும் ரவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு கள்ளத்தொடர்பை கைவிடும்படி மனைவி வசந்தாவிடம்...
திருப்பத்தூரில்.. திருப்பத்துார் மாவட்டம், குரிசிலாப்பட்டு அடுத்த காவாபட்டறை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி நதியா (33). இன்ஸ்டாகிராமுக்கு அடிமையான இவர், ரீல்ஸ்களை போடுவதை தினமும் வாடிக்கையாக வைத்துள்ளார். நதியா போடும் ரீல்ஸ் வீடியோவிற்கு அடிமையான திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரகதீஸ்வரர் (20), அவ்வப்போது நதியாவிடம் இன்ஸ்டாகிராமில் பேசியும் பழகியும் வந்துள்ளார். இந்த நிலையில், பிரகதீஸ்வரர் ஒரு வேலை காரணமாக திருப்பத்தூர் வருகிறேன், உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார். இதன்...
இன்றைய ராசிபலன்… மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அதிகமாக முன் கோபம் வரும். எல்லாரிடமும் எரிந்து எரிந்து பேசக்கூடிய சூழ்நிலையில் இருப்பீர்கள். இதனால் உங்களை எல்லோருமே பின்னாடி திட்ட போறாங்க. தேவையில்லாமல் இவ்வளவு கோபப்பட்டு விட்டோம் என்று, இந்த நாள் இறுதியில் யோசிக்க போறீங்க. கொஞ்சம் பொறுமையாக இருங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் எல்லா...
தமன்னா.. ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு பிறகு ஜப்பான் ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக சமீபத்தில் நடிகை தமன்னா சென்னை வந்திருந்தார். கருப்பு சேலையை தொடர்ந்து டால்மேஷன் டாக் டிசைனில் ஒரு வெள்ளை மற்றும் கருப்பு நிற சேலையை அணிந்து கொண்டு தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், அவரது முக ரியாக்‌ஷனை வைத்தும் கழுத்தில் இருக்கும் வித்தியாசமான நெக்லஸை பார்த்தும் பயங்கரமாக ஓட்டி வருகின்றனர். ஜப்பான் படத்தில் தமன்னா...
ரேஷ்மா.. ஆந்திராவை சொந்த மாநிலமாக கொண்ட ரேஷ்மா டிவியில் ஆங்கர், செய்தி வாசிப்பாளர், விமான பணிப்பெண் என பல வேலைகளையும் செய்திருக்கிறார். திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலான அவர் கணவருட்ன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டார். அதன்பின் மாடலிங் துறை மற்றும் நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டு சென்னை வந்து வாய்ப்புகள் தேடினார். சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை சீரியல் பக்கம் ஒதுங்கினார். வம்சம் சீரியல் துவங்கி பல சீரியல்களிலும் நடித்தார். ஒருபக்கம், சினிமாவிலும்...
கஜோல்.. பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தவர் கஜோல். ஷாருக்கான் நடித்த பல திரைப்படங்களில் அவருக்கு ஜோடியாக கஜோல் நடித்திருந்தாலும் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ படம் மூலம் ரசிகர்களின் மனதில் குடியேறினார். ஷாருக்கானுக்கு பெயர் வாங்கி கொடுத்து ரசிகர்களிடம் பிரபலமடைய செய்த ‘பாசிகர்’ படத்திலும் கஜோல்தான் நடித்திருந்தார். கச்சிதமான கட்டுடல், பேசும் கண்கள், நடனமாடும் திறமை என ரசிகர்களை கவர்ந்தவர் இவர். இவரும் ஷாருக்கானும் திரையில் தோன்றினால் காதல் பிடிக்காதவர்களுக்கு கூட...
வாணி போஜன்.. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி பல படங்களில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் ஈர்த்து வருபவர் நடிகை வாணி போஜன். அடக்கவுடக்கமாக நடிக்க ஆரம்பித்து தற்போது கிளாமராகவும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். செங்கலம் என்ற படத்தில் நடிக்க கமிட்டாக கதை கூறினார்கள். அப்போது என்னிடம் ஏதும் கூறாமல், படப்பிடிப்பில் படிக்கையறை காட்சி இருக்கிறது என்று கூறியதும், வம்படியாக ஏன் மசாலாவை சேர்கிறீர்கள் என்று நான் கேட்டு அதை நிறுத்திவிட்டேன் என்று கூறியிருக்கிறார். அப்படி பேசிய...
சதா.. ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சதா. இப்படத்தை தொடர்ந்து திருப்பதி,பிரியசகி, உன்னாலே உன்னாலே, அந்நியன் எனப் பல படங்களில் நடித்துள்ளார். சதா தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட போன்ற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். சில படங்களில் நடித்து சதா, சோசியல் மீடியாவிலும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தற்போது இளம் நடிகைகளுக்கு போட்டியாக சதா போட்டோஷூட் எடுத்துள்ளார். ...
பூனம் பாஜ்வா... தமிழில் சேவல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பூனம் பாஜ்வா. இப்படத்தினை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து அந்த பூனம் பாஜ்வா, குண்டான காரணத்தால் ஆம்பள மற்றும் முத்தின கத்திரிக்காய், அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் ஆண்ட்டி ரோலில் நடித்து வந்தார். வாய்ப்பு கிடைக்காமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து படுகிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். தற்போது டூபீஸ்...