Tamil 360
14474 POSTS
0 COMMENTS
38 வயதான காமெடி நடிகருக்கு மனைவியாகும் லட்சுமி மேனன்.. யார்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!!
Tamil 360 - 0
லட்சுமி மேனன்..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை வாய்ப்பு இல்லாத காரணத்தால் நகைச்சுவை நடிகருடன் ஜோடி போட உள்ளார். தன்னுடைய பள்ளி படிப்பு படிக்கும் பொழுது சினிமாவில் நடிக்க தொடங்கியவர் லட்சுமி மேனன். அந்த வகையில் இவர் 2011ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சிகள் பரதநாட்டியம் ஆடிய பொழுது,
இவரைப் பார்த்த பிரபல மலையாள இயக்குனர் ஒருவர் இவரை திரைப்படங்களில் நடிக்க வைத்து அழகு பார்த்தார். இதனைத் தொடர்ந்து...
நீங்க என்ன போடுறது? நானே காட்டுறேன்.. Hd Quality’யில் லிப்லாக் போட்டோ வெளியிட்ட அமலா பால்!!
Tamil 360 - 0
அமலா பால்..
நடிகையாக அறிமுகமான புதிதிலே சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அதன் பின்னர் மிகப்பெரிய அளவில் உச்ச நடிகையாக இடம் பிடித்தவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து...
கள்ளக்காதல் ஜோடி அடுத்தடுத்து எடுத்த விபரீத முடிவு : குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil 360 - 0
திருப்பத்தூர்...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தேங்காய்பட்டறை பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகர் . இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு அனிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு 1 பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள். சந்திரசேகர் பெங்களூரில் கட்டிட தொழில் செய்து வந்துள்ளார்.
அப்போது அவருக்கு பூஜா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. பூஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவன் மற்றும் 2...
பாரதியார் முன் சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடி : எல்லோரும் திரும்பி பார்க்கவைத்த சம்பவம்!!
Tamil 360 - 0
சேலம்....
சேலம் மாவட்டம் அல்லிக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்கமல். இவர் வானகம் பகுதியில் இயற்கை விவசாயி பயிற்சிக்கு சென்றிருந்தார். அப்போது கல்லூரி சார்பாக மாணவர்களை இன்டன்ஷிப் அனுப்புவது வழக்கம்.
அந்த வகையில் ராஜ்கமல் கல்லூரி சார்பாக இன்டன்ஷிப் வந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த வைசாலி என்பவருடன் நட்பு ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்த நிலையில் காதலாக மாறியது.
கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சாதிமறுப்பு விழிப்புணர்வை...
6 பேருக்கு மறுவாழ்வு அளித்த பெண்ணுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு : நெகிழவைக்கும் சம்பவம்!!
Tamil 360 - 0
கிருஷ்ணகிரி..
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கணேஷ் நகரில் வசித்து வருபவர் கணேசன். இவருடைய மனைவி ஹேமாவதி . இவர்களுக்கு 17 வயதில் யோகிதா என்ற மகளும் , 12 வயதில் பிரவீண்குமார் என்ற மகனும் உள்ளனர்.
அக்டோபர் 25ம் தேதி ஹேமாவதி தீராத தலைவலி காரணமாக ஓசூர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மூளையில் புற்றுநோய் ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
நேற்று ஹேமாவதி மூளைசாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து ஹேமாவதியின் உடல்...
“என் சாவுக்கு எம்.எல்.ஏ தான் காரணம்…” உருக்கமாக கடிதம் எழுதி வைத்து இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 - 0
குஜராத்...
குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டம் சோர்வாட் கிராமத்தைச் சேர்ந்தவர் நிதின் பார்மர்(28). இவர், அவரது வீட்டில் மர்மமான முறையி தூக்கிட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர், நிதின் பார்மரின் தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வந்த போலீசார், அவரது வீட்டைச் சோதனையிட்ட போது, நிதின் பார்மர், தற்கொலைச் செய்துக் கொள்வதற்கு முன்பாக எழுதியிருந்த உருக்கமான கடிதம்...
சமைக்க மறுத்த மனைவியை கொலை செய்த கணவன் : அழுகிய உடலுடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் வசித்த கொடூரம்!!
Tamil 360 - 0
கடலூர்....
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் முல்லை நகரை சேர்ந்தவர்கள் மூர்த்தி - அனுசியா தம்பதி. இவர்களது மூத்த மகள் புதுச்சேரியிலும், இளைய மகள் கோயம்புத்தூரிலும் இன்ஜினியரிங் படித்து வருகின்றனர.
வெளிநாட்டில் ஹோட்டல் நடத்தி வந்த மூர்த்தி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விருத்தாசலத்தில் சொந்த வீடு கட்டி வசித்து வந்துள்ளனர். மூர்த்திக்கும் அவரது மனைவி அனுசியாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுது வழக்கம். அனுசியாவுக்கு அவ்வப்போது மனநலம் பாதிக்கப்படுவதாகவும், அதற்கு அவர் மாத்திரைகள்...
இளம்பெண்ணை வைத்து மளிகைக்கடைக்காரருக்கு அரை நிர்வாண ஸ்கெட்ச்.. பணம் பறித்த கும்பல் சிக்கியது எப்படி?
Tamil 360 - 0
சேலம்....
சேலம், பள்ளப்பட்டி ஜவகர் மில் பகுதியைச் சேர்ந்தவர் பிரபுராஜ். இவர் சேலம் லீ பஜாரில் மளிகைக்கடை வைத்திருக்கிறார். இவரின் குடும்பத்தினர் அழகாபுரத்தில் வசித்துவருகின்றனர்.
கடந்த வாரம், பிரபுராஜின் வீட்டுக்கு வீட்டு வேலைசெய்ய பொன்னம்மாப்பேட்டையைச் சேர்ந்த மும்தாஜ் பேகம் என்பவர் வந்திருக்கிறார். அந்தப் பெண்ணிடம் தனது வீட்டில் நிரந்தரமாக வேலைசெய்ய ஒரு பெண்ணை அனுப்பிவைக்க வேண்டும் என பிரபுராஜ் கேட்டிருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த 26 -ம் தேதி இரவு வீட்டு வேலைசெய்ய...
மும்பை...
மும்பை கண்டிவாலி பகுதியை சேர்ந்த கிரிஷா என்ற 16 வயது சிறுமி கிட்டத்தட்ட 110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்துள்ளார். 11ம் வகுப்பு படிக்கும் கிரிஷா முதலில் 16 நாட்கள் மட்டுமே உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார்.
ஆனால் 16 நாட்கள் உண்ணாவிரதத்திற்கு பிறகும் கிரிஷாவின் உடலில் எந்தவொரு பாதிப்பு ஏற்படாததை தொடர்ந்து, அவரது ஆன்மீக குருவின் அறிவுரையின் அடிப்படையில் உண்ணாவிரதத்தை 31, 51, 71 என நாட்களை...
கணவனுக்கு தெரியாமல் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்… வீட்டுக்குள் நுழைந்த இளைஞரால் நேர்ந்த விபரீதம்!!
Tamil 360 - 0
திருப்பத்தூர்....
திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த காவாபட்டறை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி நதியா (33) இன்ஸ்டாகிராமுக்கு அடிமையாகி கடந்த சில நாட்களாக ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நதியா பதிவு செய்யும் ரீல்ஸ் வீடியோவிற்கு அடிமையான திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகதீஸ்வரன் (20) அவ்வப்போது நதியாவிடம் இன்ஸ்டாகிராமில் பேசியும் பழகியும் வந்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக பிரகதீஸ்வரன், தனது சொந்த வேலை காரணமாக திருப்பத்தூர் வருகிறேன் உங்களை...
















