Thursday, January 29, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
தமிழகத்தில்............ தமிழகத்தில் 15 வயது சி.று.மி.யை திருமணம் செ.ய்.து கொ.ண்.ட இலங்கை முகாமை சேர்ந்த தமிழ் இ.ளை.ஞன் கை.து செ.ய்.ய.ப்பட்டுள்ளார். கரூர் ராயனூர் இலங்கை த.மி.ழ.ர்கள் முகாமை சேர்ந்தவர் வசந்த் என்கிற சூர்யா(19). இவர் 15 வயது சி.று.மியை கா.த.லித்து கடந்த 7 மாதங்களுக்கு முன் திருமணம் செ.ய்.து.கொ.ண்டார். அச்சி.று.மி தற்போது 5 மாத க.ர்.ப்.பமாக இருந்துள்ளார். இது குறித்து த.க.வலறிந்த மாவட்ட கு.ழ.ந்.தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சதீஷ்குமார், கரூர் அனைத்து மகளிர்...
திருச்சி............ தமிழகத்தில் சகோதரர்களுக்குள் ஏற்பட்ட சொத்து த.க.ரா.றி.ல், த.டு.க்க வந்த சகோதரியின் த.லை தா.க்.க.ப்.ப.ட்டுள்ளது அ.தி.ர்.ச்சியை ஏ.ற்.படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பாத்திமலையைச் சேர்ந்தவர் சரவணன். இவரது சகோதரர் கிருஷ்ணன். இவர்களுக்குள் சொத்து பி.ர.ச்.சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், மணப்பாறை பேருந்து நிலையம் எதிரே இருவரும் க.டு.ம் வா.க்.கு.வா.த.த்தில் ஈடுபட்டு வந்த நிலையில், சரவணன் சர்பத் பா.ட்.டில் மூலம் கிருஷ்ணனை தா.க்.க மு.ய.ற்சித்துள்ளார். இதைப் பார்த்து அ.தி.ர்.ச்.சியடைந்த சகோதரி சரசு, அதைத் த.டு.க்க...
ஆந்திரா.......... கொரோனா இருப்பதாக கூறி பெண்ணொருவர் திருமணத்தினை நிறுத்திய ச.ம்.ப.வம் ஆந்திராவில் பெரும் ப.ர.ப.ர.ப்பினை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மா.நி.ல.ம் அனந்தபூர் மாவட்டம் தர்மவரத்தை சேர்ந்த ஹரிபிரசாத்திற்கும் ஆனந்தபுரம் முதுகுப்பா பகுதியைச் சேர்ந்த குஷ்மாவிற்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயம் செ.ய்.ய.ப்.பட்டிருந்தது. நிச்சயித்தபடி கோவிலில் இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், நேற்று நலங்கு நிகழ்ச்சி எல்லாம் நல்லபடியாக முடிந்துள்ளது. மாப்பிள்ளை வீட்டினர் 1.5 லட்சம் ரூபாயும், 13 சவரன் நகையும் பெண் வீட்டாருக்கு கொடுத்துள்ளனர். இந்நிலையில்...
இந்தியா........... இந்தியாவில் கொரோனா பா.தி.ப்.பு.களின் எண்ணிக்கை தற்போது பல ம.ட.ங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளில் முழு ஊரடங்கு அல்லது பகுதி ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளன. இதனால் வாகனங்கள் மற்றும் கடைகள் இயங்குவதற்கு கட்டுப்பாடுகள் வி.தி.க்.கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஊ.ர.டங்கு க.ட்.டு.ப்பாடுகளை எந்தவித இ.ட.ர்.பா.டுகளும் இன்றி செயல்படுத்த கா.வ.ல்.து.றை அதிகாரிகள் தங்களால் முடிந்தவரை பல முயற்சிகளை செ.ய்.து வருகின்றனர். இந்தநிலையில், பஞ்சாபில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீ.றி செ.ய.ல்.பட்டு வந்த காய்கறி வண்டியை அப்புறப்படுத்தும்...
முயல்............. மனிதர்களுக்கு முறைப்படி திருமணம் நடத்தி வைப்பதுபோல் உறவினர்கள் புடைசூழ முயல்களுக்கு நடத்தி வைக்கப்பட்ட திருமணம் இணையதளத்தை கலக்கி வருகிறது. அதில், திருமணத்துக்கு தயாராக அலங்கரிக்கப்பட்டு இரண்டு முயல்கள் உள்ளன. அதனுடன், அந்த முயலை வளர்த்தவர்களும் இருக்கின்றனர். கிறிஸ்துவ முறைப்படி, திருமணத்துக்கான ஒப்பந்தத்தை பாதிரியார் படித்தவுடன், அங்கிருந்தவர்கள் கைத்தட்டி ஆரவார குரல் எழுப்புகின்றனர். அதனைத்தொடர்ந்து இரண்டு முயல்களுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. முயல் கணவர், முயல் மனைவி என அங்கிருந்தவர்கள் கூச்சல் எழுப்ப திருமண...
இன்றைய ராசிபலன்..................... மேஷம் மேஷம்: வீண் செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்கு வாதங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள். ரிஷபம் ரிஷபம்: யதார்த்தமாகப் பேசி கவர்வீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் சக...
முக ஸ்டாலின்.............. தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்டதும் தங்கை கனிமொழியின் வீட்டுக்கு சென்ற முக ஸ்டாலின், ராஜாத்தி அம்மாளிடம் ஆசி பெற்றுக்கொண்டார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளின் வென்று நேற்று முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் முக ஸ்டாலின். ஆளுநர் மாளிகையில் நடந்த எளிமையான பதவியேற்பு விழாவில், ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க, அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். தேர்தலில் மாபெரும் பெற்றி பெற்ற பின்னர், ராஜாத்தி அம்மாள் இல்லத்திற்கு மட்டும் முக...
தமிழகத்தில்......... த.மி.ழ.கத்தில் ம.னை.வி இ.ற.ந்த து.க்.கம் தாங்காமல் க.ண.வனும் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட சோ.க ச.ம்.ப.வம் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருகேயுள்ள மருகால்தலை என்ற ஊரைச் சேர்ந்தவர் பரமசிவம் (வயது 37). இவர் வீட்டிலேயே செல்போன் பழுது பார்க்கும் மெக்கானிக் ஷாப் நடத்திவந்தார். இவரது ம.னை.வி சாரதா(வயது 35), இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உ.ட.ல்.ந.லக்குறைவு ஏற்படவே ம.ரு.த்.து.வமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சி.கி.ச்சை ப.ல.னின்.றி சாரதா நேற்று முன்தினம் உ.யி.ரி.ழந்தார்,...
தேங்காய் எண்ணெய்... அன்றாடம் சமையலுக்கு பயன்படும் ஒரு முக்கிய பொருள் தான் தேங்காய் எண்ணெய். சமையலில் சேர்த்துக்கொள்வதிலும், வெளிப்புறமாகத் தோலில் பூசுவதாலும் பல பலன்கள் இருக்கின்றன. உடலுக்கு நலம் தருவதோடு, சருமத்தைப் பொலிவாக்கும் ஆற்றல் கொண்டது தேங்காய் எண்ணெய்க்கு உள்ளது. இருப்பினும் இதனை அளவோடு எடுத்து கொள்வது நல்லது. ஏனெனில் அதிகமாக எண்ணெய் எடுத்துகொள்வது சில நேரங்களில் எதிர்பாராத பக்கவிளைவுகளை உண்டாக்கும் என்று கூறப்படுகின்றது. எனவே அவற்றின் பக்கவிளைவுகளை தெரிந்து கொள்வது நல்லதாகும். தற்போது...
தமிழகத்தின்.. தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில், பிரபல திரைப்பட இயக்குனர் அமுதன், ஜோசியம் எல்லாம் பொய் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிட்டதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் திகதி தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான முடிவு கடந்த 2-ஆம் திகதி முடிவு பெற்றது. இதில் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ளது. நேற்று...