Wednesday, January 28, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இத்தாலியில்... இத்தாலியில் தன்னை விட அதிக வயது வித்தியாசம் கொ.ண்.ட காதலி கர்ப்பமானதால் அவரை கொ..லை செ.ய்.த நபருக்கு ஆயுள் த.ண்.டனை வி.தி.க்.கப்பட்டுள்ளது. கடானியா நகரில் தான் இந்த சம்பவம் கடந்த 2010 ஜூலையில் நடந்தது. நிகோலா மன்குசோ என்ற நபருக்கு தற்போது 42 வயதாகிறது. இவருக்கு கடந்த 2010ல் 30 வயதாக இருந்த போது 19 வயதான வெலண்டினா என்ற பெ.ண்.ணுடன் காதல் ஏற்பட்டது. நிகோலாவுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருந்த...
முகத்தை கழுவுதல்........... அடிக்கடி முகத்தை கழுவுவதால், சரும நோய் போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். காலையில் எழுந்ததும் பற்களை சுத்தம் செய்த பிறகு முகத்தை தண்ணீரில் கழுவுவது வழக்கமான நடைமுறையானது. ஆனால், எண்ணெய் மயமான சருமத்தை கொண்டவர்கள் பிற்பகலில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம். அது புத்துணர்வை கொடுக்கும். மேலும், முகத்தில் இருக்கும் கூடுதல் எண்ணெய்பசையை நீ.க்.கவும் உதவும். வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பியதும் முகத்தை கழுவ வேண்டியதும் அவசியம். அது...
மாயமான நீர்மூழ்கிக் கப்பல்... இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து 53 வீரர்களுக்கும் ஏன் தப்ப முடியாமல் போனது என்பதன் பகீர் பின்னணி வெளியாகியுள்ளது. இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று பாலி கடற்பகுதியில் காணமால் போனது. இறுதியில் குறித்த நீர்மூழ்கிக் கப்பலானது மூன்றாக உ.டை.ந்து, அதில் பயணித்த வீரர்கள் அனைவரும் ம.ர.ண.ம.டை.ந்த.தாகவும் கடற்படை உறுதி செய்துள்ளது. இந்த நிலையில், ஆ.ப.த்து க.ட்.டத்தில் குறித்த கப்பலில் இருந்து வீரர்களால் ஏன் தப்ப...
இந்தியா............. இந்தியாவில் கொரோனா நிலைமை மோ.ச.ம.டைந்து வருவது தமக்கு அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தி உள்ளது என கூகுள் தலைமை செ.ய.ல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். கூகுள் நிறுவனமும் அதில் பணியாற்றும் ஊழியர்களும் கொரோனா நிதியாக 135 கோடி ரூபாயை இந்தியாவுக்கும், யூனிசெப்புக்கும் வழங்குவதாக அவர் கூறியுள்ளார். ம.ரு.த்.து.வ உதவிகள், அதிக தொ.ற்.று அ.பா.யம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த நி.தி.யுதவி பயன்படுத்தப்படும். கொரோனா வி.ழி.ப்.புணர்வு குறித்த முக்கிய தகவல்களை பகிரவும் நிதி பயன்படுத்தப்படும் என...
பிரேசில்... பிரேசில் நாட்டின் ரிவா அருவியில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயார், மகள் உட்பட மூவர் ச.ட.ல.மாக மீ.ட்.கப்பட்ட ச.ம்பவம் அ.தி.ர்ச்சியை ஏ ற்.படுத்தியுள்ளது. பிரேசிலின் பிரபலமான ரிவா அருவியில் ஏப்ரல் 21ம் திகதியே குறித்த அ.தி.ர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதில் 46 வயதான ஆண்ட்ரியா மைக்கேல்ஸ்கி, 9 வயதான மகள் அனா சோபியா மைக்கேல்ஸ்கி மற்றும் ஆண்ட்ரியாவின் சகோதரியின் கணவர் 44 வயதான Cid de Padua ஆகியோர்...
இளைஞர்... வெளிநாட்டில் இருந்து திருமணம் செய்து கொ.ள்.ள சொந்த ஊருக்கு வந்த இளைஞர் தனது உ.யி.ரை மா.ய்.த்.து கொ.ண்.டுள்ளார். கன்னியாக்குமரியின் மாடத்தட்டுவிளையை சேர்ந்தவர் கிறிஸ்டோ செபாஸ்டின் (31). என்ஜினீயரான இவர், வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். கிறிஸ்டோ செபாஸ்டினுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். அதற்காக பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். இதையடுத்து திருமணத்துக்காக கடந்த 23ம் திகதி கிறிஸ்டோ செபாஸ்டின் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பினார். இந்த நிலையில்...
தமிழகத்தில்... தமிழகத்தில் இளம்பெ.ண் கொ.டூ.ர.மாக கொ.ல்.ல.ப்ப.ட்டு 8 மாதங்களுக்கு பிறகு அவரின் ச.ட.லம் எ.லும்புக்கூ.டாக கண்டெடுக்கப்பட்டது ப.ரப.ரப்பை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சத்யபிரியா (21). இவருக்கும் வசந்தபாண்டி (26) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பேறுகாலத்திற்காக அருப்புக்கோட்டைக்கு வந்த சத்யபிரியா குழந்தை பெற்றும் கணவர் வீட்டுக்குச் செல்லாமல் தந்தையுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் சத்யபிரியாவுக்கும், சாத்தூர் கம்மாச்சூரங்குடியை சேர்ந்த ஞானகுருசாமி என்பவருக்கும் இ.டையே ப.ழ.க்கம் ஏற்பட்டது. இது நாளடைவில்...
காதல் ஜோடியின் மீது... ஜா-எல வடக்கு குடஹகபொல ரயில் கடவையை கடப்பதற்கு முயன்ற காதல் ஜோடியின் மீது ரயில் மோ.தி.யதில், சம்பவ இடத்திலேயே காதலி ம.ர.ண.ம.டை.ந்துள்ளார். ப.டு.கா.யமடைந்த காதலன், ராகம வைத்தியசாலையின் அ.வசர ச.த்திர சி.கி.ச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள், ரயிலுடன் மோ.தி வி.ப.த்துக்குள்ளாகியுள்ளது. ம.ர.ண.ம.டைந்த காதலி, தனியார் நிறுவ​னமொன்றில் காசாளராக கடமையாற்றுகின்றார். திருமண வைபவத்துக்கான ஏற்பாடுகளை செய்துகொ.ண்.டிருந்த போதே, இவ்வாறு வி.ப.த்துக்குள் சி.க்.கி.யுள்ளனர் என வி.சா.ர.ணைகளிலிருந்து...
இன்றைய ராசிபலன்… மேஷம் மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வீடு மனைவாங்குவது லாபகரமாக முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள். ரிஷபம் ரிஷபம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். யோகா தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக...
தமிழகத்தில்........ தமிழகத்தில் கு.ள.த்தில் மூழ்கி இலங்கை தமிழர் உ.யி.ரி.ழந்துள்ளார். கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பெருமாள்புரத்தில் இலங்கை தமிழர்கள் வசிக்கும் முகாம் உள்ளது. இந்த முகாமில் வசித்து வந்தவர் மாணிக்கம் (63). இவருடைய ம.னை.வி ஞானசவுந்தரி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மாணிக்கம் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்தில் படகு கட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் மாணிக்கம் நேற்று முன்தினம்...