Saturday, February 7, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கர்நாடகா... கர்நாடகா மாநிலம் பெங்களூருவை அடுத்த பத்தரஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி ராஷ்மி. மஞ்சுநாத் தனது பெற்றோர் மற்றும் மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 5ம் தேதி மஞ்சுநாத்தின் தாயார் திடீரென உயிரிழந்தார். முதலில் மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் தனது தாயார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மகன் மஞ்சுநாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு...
கோவை.... கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த சில மாதங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அப்போது, அவருக்கும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சிவனேஷ் பாபு(27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் தனிமையில் வசிப்பதை அறிந்த அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி இளம்பெண் அவருடன் மேட்டுபாளையம்...
தூத்துக்குடி.... தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பெரியதாழை பகுதியில் வசித்து வருபவர் ஜோசி. இவர் நர்சிங் படித்து முடித்துவிட்டு கோவையில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவரும், அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த கலைவாணனும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். பெரியவர்கள் சம்மத்துடன் செப்டம்பர் 13ம் தேதி பெரியதாழையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் திருமண சான்றிதழ் வேண்டி தட்டார்மடம் அருகே கொம்மடிக்கோட்டை சார்பதிவாளர்...
மும்பை.... மும்பை மான்கூர்டு பகுதியில் உள்ள கிணற்றில் கடந்த சனிக்கிழமை வாலிபர் ஒருவரின் பிணம் மிதந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரித்தனர். இதில், அந்த வாலிபர் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இருப்பினும் அவர் யார்? என்ற அடையாளம் தெரியவில்லை. இதையடுத்து காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி...
பிரித்தானிய... பிரித்தானிய பெண் ஒருவர், தன் கணவருக்கு பிடித்த பிரியாணியில் தூக்க மாத்திரைகளைக் கலந்துகொடுத்து, தன் காதலன் உதவியுடன் அவரைக் கொன்ற நிலையில், அவர் அமைத்த உணவை அவரது மகன் சாப்பிடாததால் வசமாக சிக்கினார். பிரியாணியில் தூக்க மாத்திரைகளைக் கலந்துகொடுத்து கொலை 2016ஆம் ஆண்டு, பிரித்தானியாவின் Derbyயைச் சேர்ந்த ரமன்தீப் கௌர் (Ramandeep Kaur Mann, 38), தன் கணவரான சுக்ஜீத் சிங்கிடம் இந்தியாவிலுள்ள அவரது வீட்டுக்கு விடுமுறைக்குச் செல்லலாம் என ஆசை...
இன்றைய ராசிபலன்… மேஷம் முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். நினைத்ததை...
ஓவியா.. களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது. ஆனாலும் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார். 2019- ஆம் வருடம் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம்...
அபிராமி வெங்கடாச்சலம்.. ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். இவர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் பிக்பாஸ் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் திரைப்பட நடிகையாவதற்கு முன்னர் மிகச்சிறந்த பரதநாட்டிய கலைஞர். அவ்வப்போது தனது சமூகவலைத்தளத்தில் பரதநாட்டியம் ஆடும் புகைப்படங்களை கூட வெளியிடுவார். சில மாதங்களுக்கு முன்னர்...
பிரியங்கா மோகன்.. சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை பிரியங்கா மோகன். இப்படத்தை தொடர்ந்து டான், எதிர்க்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்துள்ளார். வபிரியங்கா மோகன் டாக்டர் படத்திற்கு பின்பு நெல்சன் இயக்கத்தில் நடிக்கவில்லை என்றாலும் அவரது நெருங்கிய குடும்ப நண்பராக மாறிவிட்டர். தற்போது நெல்சன் தன்னுடைய குடும்பத்துடன் லண்டனுக்கு சுற்றுள்ள சென்றுள்ளார். இந்நிலையில் அடக்கவுடக்கமாக நடித்தும்...
ரெஜினா.. பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட்.தற்போது மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில்...