Sunday, February 8, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
காதலிக்கு.. இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார். இந்நிலையில் அவர் சிறையிலிருந்தபடியே டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் 200 கோடி பணத்தை மோசடியாக செய்ததாக புகாரளிக்கப்பட்டு, மீண்டும் கைதாகியுள்ளார். இவரும் பிரபல பாலிவுட் நடைகை ஜாக்குலின் பெர்னான்டாவும் காதலித்து வந்ததாகவும், சுகேஷின் மோசடியில் அவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர். இதுத்தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி...
திருச்சியில்.. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த விடதிலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது 42). இவரது மனைவி ராசாத்தி (வயது 29). இந்த தம்பதிக்கு 8 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர். அப்பகுதியில் வாழும் 2 பட்டியல் சமூக குடும்பங்களில் இளங்கோவின் குடும்பமும் ஒன்று. இவரது வீட்டிற்கு அருகே வடிவேலு (வயது 45) என்பவரும் வசித்து வந்து உள்ளார். ஆதிக்க சாதியை சேர்ந்த இவர், பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த...
குஜராத்த்தில்.. ஒரே பெண்ணை, நண்பர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், தனது நண்பனைக் கொலைச் செய்து, காவல் நிலையத்திற்கு தூக்கிச் சென்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் வேதாந்த் ராஜா. 18 வயதாகும் வேதாந்த், தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். வேதாந்தின் தந்தை நியூசிலாந்தில் தொழிலதிபராக உள்ளார். வேதாந்த் ராஜாவின் நண்பர் ஸ்வப்னில் பிரஜாபதி. 22 வயதான இவர் கல்லூரி முடித்துவிட்டு வேலை...
ஷெரிகா டி அர்மாஸ்.. உருகுவே நாட்டை பூர்வீகமாக கொண்டவர் ஷெரிகா டி அர்மாஸ் . இவர் 2015ல் உலக அழகி போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி சிகிச்சைகளை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவருக்கு வயது 26 அவருடைய மரணம் உருகுவே மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் பெரும் அதிர்ச்சியை...
திருப்பத்தூரில்.. திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகேயுள்ள கே.பந்தாரப்பள்ளி பனந்தோப்புப் பகுதியைச் சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவியை, அவரின் சொந்தத் தாய்மாமன் சரண்ராஜ் என்பவரே ஒருதலையாகக் காதலித்துவந்தார். சரண்ராஜுக்கு 35 வயதாகிறது. அவர் புகைப்படக் கலைஞராகவும், ஓட்டுநராகவும் வேலை செய்துவந்தார். தன்னைவிட 17 வயது குறைவான, அக்கா மகளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பிய சரண்ராஜ், தன் அக்காவிடம் சென்று திருமணம் குறித்து அடிக்கடி தொல்லை கொடுத்துவந்தார். ஆனால், சரண்ராஜ் ஏற்கெனவே ஒரு கொலை...
திவ்யா துரைசாமி.. ஊடகத்தில் இருந்து தொலைக்காட்சிக்கு போய் பின்னர் மாடலிங் மற்றும் சினிமா துறைக்கு தாவியவர் திவ்யா துரைசாமி. சென்னையை சேர்ந்த இவர் முதலில் மீடியாவில் வேலை செய்தார். அதன்பின் சில தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தார். யுடியூப்பில் புதிய படங்களை ரிவ்யூ செய்வது, குறும்படங்களில் நடிப்பது என ரூட்டை மாற்றினார். சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்த திவ்யா அவ்வப்போது கட்டழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார். இதன் மூலம் இவருக்கு சினிமா...
ஷிவானி.. சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரை பக்கம் சென்று நடிக்க துவங்கிய பலரில் ஷிவானி நாராயணும் ஒருவர். இவர் ஒரு ஆந்திர வரவு. மாடலிங், நடனம் மற்றும் நடிப்பில் அதிக ஆர்வம் உண்டு. ஆனாலும், ஆந்திராவில் திறமை காட்டாமல் சென்னை வந்து செட்டிலாகிவிட்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை ரோஜா, பகல் நிலவு உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்திருக்கிறார். சீரியலில் நடிக்கும்போதே பளிங்கு மேனியை விதவிதமான உடைகளில் எடுப்பாக காண்பித்து போஸ்...
தர்ஷா குப்தா.. சின்னத்திரை நடிகையும் குக் வித் கோமாளி பிரபலமுமான தர்ஷா குப்தா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு சன்டே ட்ரீட் கொடுத்துள்ளார். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு போட்டியாளராக தர்ஷா குப்தா வருவார் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு கடைசி நேரத்தில் பெரிய பல்ப் கொடுத்துவிட்டார். ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான தர்ஷா குப்தா, சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்திருந்தார்....
எஸ்தர் அனில்.. பாபநாசம் படம் அத்தனை சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டார்கள், அப்படத்தில் கமலின் மகளாக நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அனில் நடித்திருந்தனர். அந்த படத்தில் அவர் சிறு பிள்ளையாக நடித்தாலும், தற்போது எஸ்தருக்கு 22 வயது ஆகிவிட்டது. அவர் கிளாமர் உடையில் கொடுத்த போஸ் தான் இணையத்தை அதிர வைத்து வருகிறது.
Vj மகேஸ்வரி.. பல நிகழ்ச்சிகளில், பல சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு பேர் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதில் ஒன்று DD, இன்னொன்று சன் டிவி Vj மகேஸ்வரி. சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி. சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். டிவி தொகுப்பாளினியாக பல...