Tamil 360
14474 POSTS
0 COMMENTS
பிரணிதா சுபாஷ்..
கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளில் அறிமுகமாகி இருந்தது. பின்னர் தமிழ் படமான சகுனியில் கார்த்திக்கு ஜோடியாக பிரணிதா சுபாஷ் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த படம் பிரணிதா சுபாஷின் மிகப்பெரிய வெளியீடாக இருந்தது.
இந்த படம் உலகம் முழுவதும் 1,150 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்து. பின்னர் சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணி படத்தில் தந்தை சூர்யாவின் மனைவியாக நடித்தார். படம் நல்ல...
ஒரு மாசத்துக்கு ஒருத்தரு… திருமணம் ஆன நடிகருடன் ரைடு சென்ற கீர்த்தி சுரேஷ் : வைரல் வீடியோ!!
Tamil 360 - 0
கீர்த்தி சுரேஷு.....
கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.
அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில்...
கல்யாணம் நடக்கலைன்னா கூட பரவாயில்ல.. அந்த விஷயம் எனக்கு முக்கியம்: வெளிப்படையாக பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்!!
Tamil 360 - 0
ஐஸ்வர்யா ராஜேஷ்..
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.
அட்டகத்தி திரைப்படம்...
விருதுநகரில்..
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் 15 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளதாக அருப்புக்கோட்டை யூனியன் சமூக நல விரிவாக்க அலுவலர் சந்தனமாரிக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மருத்துவமனைக்கு நேரில் சென்ற சந்தனமாரி மற்றும் அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதிகாரிகளிடம் சிறுமி கூறுகையில், பாலையம்பட்டி முத்தரையர் நகர் பகுதியைச் சேர்ந்த உறவினர் இளங்கோவன் (வயது 24) என்வருக்கும், சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், பாலையம்பட்டியில் உள்ள உறவினரின் வீட்டிற்கு...
என் பொண்டாட்டியோட பழகுவதை இத்தோட நிறுத்திக்கோ என சொன்ன கணவர்.. ஆத்திரத்தில் கள்ளக்காதலன் செய்த பயங்கரம்!!
Tamil 360 - 0
சேலத்தில்..
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூர் ரெட்டியா தெருவைச் சேர்ந்தவர் வினாயகம் மகன் செல்வம்(55). இவருக்கு திருமணமாகி சத்தியா என்ற மனைவியும் திலீப், பாபு ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் செல்வம் மினி லாரியில் வைக்கோல் ஏற்றி வந்து விற்பனை செய்து வருகிறார். வீரகனூர் இராயர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் மகன் செல்வராஜ் (58). இவர் வீரகனூர் பேருந்து நிலையத்தில் பேன்சி ஸ்டோர் டெய்லரிங் கடை வைத்து...
சென்னையில்..
சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் 9ம் வகுப்பு மாணவியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதை அறிந்த பெற்றோர் மகளை எழும்பூரில் உள்ள குழந்தையின் நல மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்த போது அதிர்ச்சி காத்திருந்தது.
சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மகளிடம் கேட்ட போது நடந்த சம்பவத்தை கதறிய படி தாயிடம் கூறியுள்ளார். உடனே சிறுமியின் பெற்றோர்...
இளம்பெண்..
சமீபத்தில் சின்னத்திரை நடிகர் மாரிமுத்துவின் மரணம் சினிமா உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், சென்னையில் நடந்து வந்த படப்பிடிப்பு தளத்திலேயே ஒப்பனைக் கலைஞராகப் பணிபுரிந்த வந்த இளம்பெண் ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்தார். உடனடியாக மருத்துவமனை கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கேனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சன்...
திருச்சியில்...
திருச்சி மாவட்டம் லால்குடி நடராஜபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் ஆரோக்கியசாமி. இவர் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி அன்னாள் ஜெய மேரி . இவர் புள்ளம்பாடி ஆலம்பாக்கம் கிராமத்தில் உள்ள புனித தோமையார் ஆர்.சி.தொடக்கப் பள்ளியில் ஆசிரியைராக கடந்த 22 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.
பள்ளியில் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புள்ளம்பாடி...
கர்நாடகாவில்...
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் குப்பதஹள்ளி கிராமத்தில் வசித்து வந்தவர் கிரிஷ். இவரது மனைவி நந்தினி. இவர்கள் மதுசூதன் என்பவருக்கு சொந்தமான வாடகை பண்ணை வீட்டில் குடியிருந்து வந்தனர்.
செப்டம்பர் 16ம் தேதி சமையல் செய்யும்போது திடீரென்று எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் கிரிஷ் மற்றும் நந்தினி பலத்த காயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்த தம்பதியை...
ராமநாதபுரத்தில்..
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே திருவரங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கும் லட்சுமி என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் லட்சுமியின் கணவர் மதுவுக்கு அடிமையான செல்வம் நாள்தோறும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில்...
















