Tamil 360
14474 POSTS
0 COMMENTS
மெட்ரோ ரயிலில்..
சமீபகாலமாக மெட்ரோ ரயில் பயணங்களில் பல்வேறு சர்ச்சைகள் , கொண்டாட்டங்கள் அதிகரித்து வருகின்றன. மெட்ரோவில் நடனம், மெட்ரோவில் ஆபாச செயல், காதலர்கள் அருவறுப்பு என தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் டெல்லி மெட்ரோ போலவே, மும்பை மின்சார ரயிலும் மக்களுக்கு தினசரி புதுப்புது அனுபவங்களைத் தருகிறது.
மும்பை மெட்ரோவில் தெருவோர வியாபாரிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்வது முதல் நடனம் மற்றும் பாடுவது வரை பல சம்பவங்கள் அரங்கேறி...
சட்டென்று நின்ற துடிப்பு.. சுருண்டு விழுந்த இளைஞர்.. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் சோகம்!!
Tamil 360 - 0
இந்தியாவில்..
ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது வழக்கம். இந்த நாளில் மக்கள் விநாயகருக்கு பூஜை செய்து விட்டு தாங்கள் வழிபட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பர்.
அந்த வகையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கடந்த 18-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த கொண்டாட்டம் நீடித்து வரும் நிலையில், இந்த நிகழ்வில் சோகம் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
ஆந்திரா மாநிலம் ஸ்ரீசத்ய சாய் என்ற பகுதியில் அமைந்துள்ளது தர்மவரம் என்ற கிராமம்....
நான் தான் திருடன் பேசுகிறேன்…திருடிய போனுக்கு காசு தாங்க, சாப்பாடு வாங்கி வாங்க: பேரம் பேசிய காமெடி ஆடியோ!!
Tamil 360 - 0
கடலூரில்..
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழைப்பெருமாள், விவசாயியான இவர், தனது வீட்டில் செல்போனை சார்ஜ் போட்டு உள்ளார். அதனை மர்ம நபர் ஒருவர் திருடி சென்ற நிலையில்,
அடுத்த நாள் காலையிலிருந்து திருடு போன செல்போனில் இருந்து ஏழைப் பெருமாள் மனைவியின் செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் ஒருவர், நான் தான் திருடன் பேசுறேன்.. உங்க 4 போனை நான் தான்...
4 நாட்களாக தேடப்பட்ட 2 வயது குழந்தை ஸ்பீக்கர் பெட்டியில் சடலமாக மீட்பு.. உறவினர்கள் கதறல்!!
Tamil 360 - 0
கள்ளக்குறிச்சியில்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலப்பந்தல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் குருமூர்த்தி எனும் கூலி தொழிலாளி. இவரது இரண்டு வயது ஆண் குழந்தை திருமூர்த்தி கடந்த 17ம் தேதி தமது வீட்டின் முன்பக்கம் விளையாடிக் கொண்டிருந்தார். பின்னர் மாலை விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை காணவில்லை.
பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்காததால் திருப்பாலப்பந்தல் காவல் நிலையத்தில் குழந்தையின் தந்தை புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர்...
உத்தரப்பிரதேசத்தில்..
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் அமைந்துள்ளது பாபு பனாரசி தாஸ் கல்லூரி . இந்த கல்லூரியில் நிஷ்தா திரிபாதி என்ற மாணவி பி.காம் ஹானர்ஸ் படித்து வந்தார்.
அவர் தனது நண்பருடன் நள்ளிரவு பார்ட்டிக்கு சென்றிருந்தார். அவரது நண்பர் ஆதித்யா பதக் நிஷ்தாவை லக்னோவின் சின்ஹாட் பகுதியில் உள்ள தயாள் ரெசிடென்சிக்கு அழைத்து சென்றார்.
ஆதித்யாவின் நண்பர்கள் பலர் கலந்து கொண்ட இந்த பார்ட்டியில் மதுவும் பரிமாறப்பட்டுள்ளது. விடிய, விடிய நடந்த பார்ட்டியில்...
தென்காசியில்..
தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள கண்ணாடி குளம் கிராமத்தை சேர்ந்த குண்டன் என்ற சுப்பிரமணியன் மகன் வேலுச்சாமி (32) இவரின் மனைவி இசக்கியம்மாள் ஆகிய இருவரும் தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இதே பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகன் முருகன் (41) என்பவருக்கும் இசக்கியம்மாளுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதை அறிந்த கணவர் வேலுச்சாமி மனைவியை கண்டித்துள்ளார் ஆனால் அதை மனைவி ஏற்காத நிலையில் இருவருக்கும்...
இன்றைய ராசிபலன்…
மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் இன்றுன்று உறவுகளுடன் சந்தோஷமாக நேரத்தை கழிப்பீர்கள். நீண்ட நாள் பிரிந்த நட்பு, நீண்ட நாள் பிரிந்த உறவுகள், ஒன்று சேருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக நீண்ட நாள் பிரிவுக்கு பின் கணவன் மனைவி ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குறுக்கு வழியில் யோசனை தோன்றும். நேர் வழியில் சென்றால் சாதிக்க ரொம்பவும் நேரமாகிறது. குறுக்கு...
பிக் பாஸ் ஜூலி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்!!
Tamil 360 - 0
ஜூலி..
பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்ற ஜல்லிக்கட்டு வீராங்கனை ஜூலி அந்த நிகழ்ச்சியில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட போட்டியாளராக மாறினார். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விஜய் டிவி சீரியல்களில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்ற பிக் பாஸ் ஜூலிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர். ஆரம்பத்தில் சினிமா படங்கள் ஹீரோயினாக நடிக்கிறேன் என கிரின்ஜ் செய்து வந்த ஜூலியை பலரும்...
கவர்ச்சி உடையில் செம சூடான போஸ் கொடுத்து இளசுகளை திக்கு முக்காட செய்த கீர்த்தி ஷெட்டி!!
Tamil 360 - 0
கீர்த்தி ஷெட்டி..
மும்பையை சொந்த ஊராக கொண்டவர் கீர்த்தி ஷெட்டி. சொந்த மாநிலம் கர்நாடகா. ஆனாலும், வியாபாரம் காரணமாக மும்பையில் செட்டில் ஆனது இவரின் குடும்பம். டீன் ஏஜ் முதலே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு விளம்பர படங்களில் நடிக்க துவங்கினார். சூப்பர் 30 என்கிற பாலிவுட் படத்தில் அறிமுகமானார்.
அதன் பின் தெலுங்கு சினிமாவில் உப்பென்னா என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இது நம்ம ஊரு அலைகள் ஓய்வதில்லை...
விபச்சாரிகள் கூட ஹீரோயின் ஆகலாம்.. கவர்ச்சிக்கு தான் இங்க காசு.. பகீர் கிளப்பு பிரபலம்!!
Tamil 360 - 0
கே. ராஜன்..
பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன். எந்த சமரசமும் இல்லாமல் பெரிய நடிகர்கள் நடிகைகள் என அனைவரையும் விளாசி வருகிறார். குறிப்பாக நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு அவர்களால் வளர்ந்த நடிகர்கள் உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார். அவருடைய பேச்சு பலமுறை சர்ச்சையாகவும் முடிந்துள்ளது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் சினிமாவில் நடிகையாக வேண்டும் என்றால் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துதான் ஆகவேண்டுமா? இந்த நிலையை தயாரிப்பாளராக நீங்கள் மாற்ற முடியுமா என...
















