Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ஷிவானி நாராயணன்..
பிக் பாஸ் பிரபலம் ஷிவானி நாராயண வெளியிட்டுள்ள புதிய இன்ஸ்டா வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவி தொடர்களில் நடித்து வந்த ஷிவானி நாராயணன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
பிக் பாஸ் சீசன் மூன்றில் போட்டியாளராக பங்கேற்ற லாஸ்லியாவை ஓரங்கட்டும் அளவுக்கு தனது...
ரச்சிதா மகாலட்சுமி..
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட சீரியல்களில் நடித்து வருபவர் ரச்சிதா மகாலட்சுமி. இவர் பெங்களூரை சேர்ந்தவர். தமிழ் சீரியலில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டதால் இங்கு வந்து செட்டிலாகிவிட்டார். சரவணன் மீனாட்சி சீரியல் இவரை சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.
இவர் முதலில் நடித்தது ஒரு கன்னட சீரியலில்தான். அதன்பின் 2011ம் வருடம் பிரிவை சந்திப்போம் என்கிற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது அவருக்கு தொடர்ந்து சீரியலில் நடிக்கும் வாய்ப்பை...
ஜான்வி கபூர்..
90 களில் பிரபல நடிகையாக வலம் வந்த ஸ்ரீ திவ்யாவின் மூத்த மகளான ஜான்வி கபூர் தற்போது, பாலிவுட் படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
மேலும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆரின் படத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டது.
நடிப்பு மட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் ஜான்வி கபூர். தற்போது அட்டை...
விஜே மகேஸ்வரி..
சின்னத்திரை தொகுப்பாளராக நுழைந்து பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தான் விஜே மகேஸ்வரி. இவர் சன் மியூசிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தனது விஜே பயணத்தை தொடங்கினர்.
கடந்த பிக் பாஸ் சீசன் 6 -ல் பங்கேற்ற விஜே மகேஸ்வரி அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானார் என்றே கூறலாம்.
சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள விஜே மகேஸ்வரி,
படுக்கையறையில் ஜிப்பை...
நீங்க ரொம்ப மோசமாகிட்டே போறீங்களே.. லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!!
Tamil 360 - 0
லாஸ்லியா..
லாஸ்லியா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்து பெரிய நடிகையாவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால், நடந்ததே வேற, ஏதோ மாடல் போல் தன் சமூக வலைத்தள பக்கத்தில் போட்டோஷுட் மட்டுமே போட்டு வருகிறார்.
அதிலும் சமீபத்தில் இவர் வெளியிட்ட போட்டோஷுட் பார்த்து, நீங்க ரொம்ப மோசமாகிட்டீங்க என்று சொல்லு படி உள்ளது.
ஸ்ரீதேவி விஜயகுமார்..
நடிகர் விஜயகுமார் மஞ்சுளா தம்பதியினரின் இளைய மகள் தான் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். இவர் சத்யராஜ் நடித்த ரிக்ஷா மாமா என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து ஸ்ரீதேவி காதல் வைரஸ் திரைப்படத்தில் மூலம் ஹீரோயினாகவும் களமிறங்கினர். இதை தொடர்ந்து இவர் தித்திக்குதே, தேவதையைக் கண்டேன், பிரியமான தோழி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் இருந்து விலகி இருந்த ஸ்ரீதேவி விஜயகுமார் தற்போது சோசியல்...
மகாராஷ்டிராவில்..
தானே மாவட்டம் தைகர்காவ் அபய்நகர் பகுதியைச் சேர்ந்தவர் அல்டாப் முகமது. இவர் தனது மனைவி மற்றும் 1½ வயது மகளுடன் வசித்து வந்தார். அல்டாப் முகமதுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து, மனைவியுடன் தகராறு செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 8ம் தேதி மாலை 6 மணி அளவில் வேலை முடிந்து அல்டாப் முகமது மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்தார்....
வாணியம்பாடியில்..
வாணிம்பாடியில் சாலையில் சுற்றித்திரிந்த 4 ஆடுகளுக்கு குடும்பத்துடன் காரில் வந்தவர்கள் பிஸ்கட் கொடுத்து திருடிச் சென்ற வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கோணாமேடு மற்றும் ஆசிரியர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருபவர்கள் சிலர் ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.
இந்த ஆடுகள் காலை நேரத்தில் அவிழ்த்து விட்டால் சாலைகளில் உணவு தேடி அலைவதும், மாலை வீடுகளுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை ஆசிரியர் நகர், முதல்...
உறங்குவதுபோல் நடித்து, பக்கத்து சீட் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை.. விமானத்தில் அதிர்ச்சி சம்பவம்!!
Tamil 360 - 0
மும்பையில்..
விமானத்தில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மும்பையிலிருந்து கெளகாத்திக்கு இரவு விமானம் ஒன்று புறப்பட்டது. இரவு என்பதால் விமானம் புறப்பட்டவுடன் விளக்கின் வெளிச்சம் குறைக்கப்பட்டது.
பக்கத்து பக்கத்து இருக்கையில் ஓர் ஆணும், ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தனர். அந்த ஆண் பயணி பெண் பயணி உறங்கிய நேரத்தில் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.
இது தொடர்பான புகாரின்பேரில் பாலியல் தொல்லை கொடுத்த பயணி கைதுசெய்யப்பட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்,...
பட்டியலின பெண் ஊராட்சித் தலைவரை காணவில்லை.. 2 வருடங்களாக அச்சுறுத்தல்.. கணவர் பரபரப்பு புகார்!!
Tamil 360 - 0
தமிழகத்தில்..
2021ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகேயுள்ள நாயக்கனூர் மலைகிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.
இந்த ஊராட்சியில் முழுக்க முழுக்க பழங்குடியின மக்களே வசிப்பதால், பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.
இதனிடையே நாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட காமனூர்தட்டு கிராமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த இந்துமதி என்பவர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்தார்.
ஆம்பூர் அருகேயுள்ள பெரியாங்குப்பம்...
















