Saturday, February 14, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
திருப்பூரில்.. திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் வசித்து வருபவர் மணிவண்ணன். இவரது மகள் சத்தியஸ்ரீ. இவர் திருப்பூர் குமார் நகர் 60 அடி ரோட்டில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், சத்தியஸ்ரீக்கும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி பகுதியில் வசித்து வரும் நரேந்திரனுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம், ஒருகட்டத்தில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, நரேந்திரனும் சத்தியஸ்ரீயும் அடிக்கடி தனிமையில் சந்தித்துப் பேசி 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்....
ராணிப்பேட்டையில்.. ராணிப்பேட்டை மாவட்டம் சித்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 24). ஸ்ரீபெரும்புதூர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த யாமினி என்ற பெண்ணை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு சித்தேரியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கினார். இந்த நிலையில் நேற்று இரவில் வெளியே சென்றுவருவதாக கிளம்பிய விக்னேஷ், அதன் பிறகு திரும்பி வரவில்லை. இந்த நிலையில் சித்தேரி மாந்தோப்பு பகுதியிலுள்ள...
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள். ரிஷபம் கணவன் - மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்களை...
திரிஷா.. ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார். சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue...
அனிகா.. 2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில்...
இவானா.. நடிகை இவானா தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக ஹீரோ படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர் ஜோதிகா நடித்த நாச்சியார் படத்தில் ஒரு குறிப்பிட்ட வேடத்தில் தோன்றி ரசிகர்களின் மத்தியில் புகழ்பெற்றார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாள படங்களில் நடித்திருக்கும் இவ்வானாவின் இயற்பெயர் அலினா ஷாஜி மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்களில் நடித்திருக்கிறார். நாச்சியார் படத்தில் நடிப்பதற்காக தமிழுக்கு வந்த போது தான் இவருக்கு இவானா என்ற பெயர் மாற்றம்...
கீர்த்தி சுரேஷ்.. கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில்...
ரைசா.. நடிகை ரைசா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் ரைசா வில்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். நடிகை ரைசா தனது கல்லூரி படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போது மாடலிங் துறையின் மீது உள்ள ஈடுபாடு காரணமாக மாடலிங் துறையில் சேர்ந்தார். அதன் பிறகு நடிகை ரைசா சினிமாவில் அடியெடுத்து வைத்த...
அமலா பால்.. தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக விமர்சிக்கப்பட்டு வருபவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அமலா பால் நடத்தை சரியில்லை என்பதால்...
லைலா.. தமிழ் சினிமாவை கலக்கிய முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை லைலா. அஜித் நடித்த ‘தீனா’, ‘விக்ரம் நடித்த ‘தில்’ சூர்யாவுடன் ‘பிதாமகன்’ என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் முழுமையாக திரையுலகை விட்டு விலகி இருந்தார். இந்த நிலையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், சேது, நந்தா, பிதாமகன் உள்ளிட்ட திரைப்படங்களை...