Saturday, February 14, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இந்தியாவில்.. இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்களை படிக்க நீட் தேர்வுகள் அவசியமாகின்றன. இதனால் நாடு முழுவதும் பல்வேறுபகுதிகளில் நீட் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் மகோட்டாவில் ஏராளமான நீட் பயிற்சி மையங்கள் அதிகம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் கோட்டா நகரில் உள்ள பல்வேறு பயிற்சி மையங்களில் நீட், ஐஐடி ஜெஇஇ போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர். இங்கு பயிற்சி...
திருப்பத்தூரில்.. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே துருஞ்சிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி (55). இவரது மனைவி மங்கம்மாள்(51). இவர் நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 100 நாள் திட்டம் வேலைக்கு சென்று அன்று பிற்பகல் வீடு திரும்பியுள்ளார். பின்னர் வீட்டிற்கு விறகு எடுத்துவர அருகில் உள்ள காப்பு காட்டு பகுதிக்கு சென்ற அவர், இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல...
மகாராஷ்டிராவில்.. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் கல்வா பகுதியில் வசித்து வருபவர் திலீப் சால்வி. இவருக்கு வயது 56. இவரது மனைவி பிரமிளா வயது 51. திலீப் சால்வே தானே மாவட்ட முன்னாள் மேயர் கணேஷ் சால்வியின் சகோதரன். தீலிப் சால்வே நேற்று இரவு 10 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, திலீப்பிற்கும் அவரது மனைவி பிரமிளாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் துப்பாக்கியால் தன் மனைவி பிரமிளாவை திலீப்...
சில்வினா லூனா.. அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவர் சில்வினா லூனா. இவர் பிரபல நடிகையும் மாடல் அழகியுமாவர். கடந்த 2011ம் ஆண்டு இவர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அவருக்குச் சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்காக மருத்துவமனை சென்று சோதனை செய்தபோது அவருக்கு சிறுநீகர மாற்று அறுவை சிகிச்சை செய்தே தீர வேண்டும் என தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு மூன்று முறை டயாலிசிஸ் செய்யப்பட்டது. பின்னர் அவருக்கு...
ராஜஸ்தானில்.. ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண்ணுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் பக்கத்து வீட்டு ஆணுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாகவும், கணவர் வீட்டை விட்டு வெளியேறி அந்த நபருடன் இளம்பெண் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அவரை அங்கிருந்து கடத்தி கிராமத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு ஊர் மக்கள் முன்னிலையில் இளம்பெண் மீது கணவர்...
இன்றைய ராசிபலன்…. மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. வீட்டில் இருந்தபடி குடும்பத்தோடு நேரத்தை செலவழிப்பீர்கள். வீட்டை சுத்தம் செய்து, அலங்காரம் செய்வதில் ஆர்வம் செலுத்துவீர்கள். சின்ன சின்ன சந்தோஷம் பெரிய அளவில் மனநிறை கொடுக்கும். மனதிற்கு பிடித்த ஆடை ஆபரண அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கப் போகின்றது. ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் சுறுசுறுப்பாக உங்களுடைய வேலையை முடித்து விடுவீர்கள். அடுத்த...
சமந்தா.. நடிகை சமந்தா தெலுங்கில் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள குஷி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் தேவர்கொண்டா ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் இன்று செப்டம்பர் 1ம் தேதி வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடித்ததில் இருந்தே சமந்தா – விஜய் தேவர்கொண்டா இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள். ஷூட்டிங் பேக்கப் செய்த பின்னரும் கெமிஸ்ட்ரி அள்ளுது என்கிறார்கள் நேரில் பார்த்தவர்கள். இதனிடையே படத்தின்...
சிந்து மேனன்.. கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவரான நடிகை சிந்து மேனன் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவர் குழந்தை நடிகையாக ராஷ்மி என்னும் கன்னடத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் யூத் படத்தில் அருணா என்ற கேரக்டரில் நடித்து முகமறியப்பட்டார். பின்னர் 2009ம் ஆண்டு வெளியான ஈரம் படத்தில் ஹீரோயினாக நடித்து அனைவரது கவனத்தையும்...
நயன்தாரா.. கோலிவுட் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராகவும் ஸ்டார் ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் ஒரே நடிகையாகவும் இருந்து வரும் நயன்தாரா மலையாள குடும்பத்தை சேர்ந்தவர். இவர் தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார், அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி...
ஷாலு ஷம்மு.. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு. அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல...