Sunday, February 15, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கர்நாடக மாநிலத்தில்.. கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சித்தாப்பூர் தாலுகா ஹலகார்த்தி கிராமத்தில் வசித்து வருபவர் விஜயகுமார். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு 14 வயதில் பிரஜ்வல் என்ற மகன் இருக்கிறான். இவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான். இவை ஜூலை 3ம் தேதி வீட்டு பின்புறம் சிறுநீர் கழிக்க சென்ற போது ஒரு பாம்பு அவனை கடித்துவிட்டது. இதற்காக அவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை...
உத்திரபிரதேசத்தில்.. உத்தரபிரதேச மாநிலம் மஹோபா நகரில் தஹராவில் உள்ள தனது தாய் வீட்டில் மித்லேஷ் யாதவ் என்ற பெண் வசித்து வந்துள்ளார். காலை நேரத்தில் தனது காலில் ராஜநாகம் ஒன்று சுருண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பாம்பை விரட்டினால் தனது உயிருக்கு ஆபத்து என்று அச்சத்தில் இருந்த அப்பெண், கைகளை கூப்பி பிரார்த்தனை செய்துள்ளார். தூங்கி எழும் போது தனது கால் அசாதாரணமாக இருப்பதை உணர்ந்து பின்பு அவதானித்த பின்பே பாம்பு...
கங்கனா ரனாவத்.. பொதுவாக நடிகைகள் எப்படி சினிமாவிற்குள் வந்தார்கள், அவர்களின் சாதனைகள் என்ன என்ன என்பதனை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருப்பார்கள். அந்த வகையில், பல இன்னல்களுக்கு மத்தியில் சாதித்த ஒரு நடிகை தான் கங்கனா ரனாவத். இவர் சினிமா பின்புலம் இல்லாமல் தற்போது சாதனைகள் புரிந்து வரும் பிரபலமாக இருந்து வருகிறார். இதனை தொடர்ந்து சந்திரமுகி 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் கங்கனா ரனாவத் எப்போதும்...
புதுக்கோட்டையில்.. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே திருவரங்குளம் நம்புனேஸ்வரத்தைச் சேர்ந்தவர் பொற்பனையான் (31). இவரின் மனைவி பிரியங்கா (23). இவர்களுக்கு கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றிருக்கிறது. பொற்பனையானுக்கு குடிப்பழக்கம் இருந்திருக்கிறது. இதனால், பொற்பனையான் தினமும் மது அருந்திவிட்டு வருவதாகவும், பிரியங்கா கொண்டுவந்த நகைகளைக் குடிப்பதற்காகவே விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், கடந்த சில நாள்களாகவே பிரியங்கா மன வேதனையில் இருந்துவந்திருக்கிறார். இந்த...
மேற்கு வங்கத்தில்.. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் (டிஎம்சி) முன்னாள் தலைவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர், தனது திருமண நாளில் மனைவிக்கு ஏகே 47 துப்பாக்கியை பரிசாக அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரியாசுல் ஹக்கியின் மனைவி சபீனா யாஸ்மின் இந்த துப்பாக்கியுடன் போஸ் கொடுக்கும் வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ சிறிது நேரத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. கடும் விமர்சனம் காரணமாக இந்த வீடியோவை சமூக வலைதளங்களில்...
காதலியை.. கடந்த ஆகஸ்ட் 22-ம் திகதி, சீன காதலர் தினத்தன்று தனது காதலியை 10 நிமிடம் முத்தமிட்ட இளைஞர் ஒருவர் செவித்திறனை இழந்ததாக தகவல் வெளியானது. Zhejiang மாவட்டத்தில் தனது காதலியுடன் மேற்கு ஏரிக்கு சென்ற இளைஞன் அங்கு தனது காதலியை முத்தமிட்டதில் இருந்து சம்பவம் தொடங்கியது. முத்தத்தின் போது, ​​அந்த இளைஞன் காதில் இருந்து குமிழிகள் வரும் சத்தம் கேட்டது, அதைத் தொடர்ந்து கடுமையான காது வலி உண்டானது. பின்னர் மருத்துவமனைக்குக்...
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள். ரிஷபம் கணவன் - மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்களை...
ஓவியா.. களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது. ஆனாலும் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார். 2019- ஆம் வருடம் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே...
மாளவிகா மோகனன்.. பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். மாஸ்டர் படத்துக்கு பின்னர் தனுஷின் மாறன் படத்தில் நடித்த மாளவிகா,...
வாணி போஜன்.. சீரியல் நடிகையாக மக்கள் மனதை கவர்ந்தவர் நடிகை வாணி போஜன். இவர் ஏற்கனவே கிங்ஃபிஷர் ஏர்லைன்சில் பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் இந்த துறைக்கு வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது கெரியரை ஆரம்பித்தார். அதன் மூலம் கிடைத்தது தான் சீரியல் வாய்ப்புகள். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்தார். இதில்...