Tamil 360
14474 POSTS
0 COMMENTS
அனுபமா பரமேஸ்வரன்..
கேரளாவை சேர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் சில மலையாள படங்களில் நடித்துவிட்டு தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். தாய்மொழி மலையாளம் என்றாலும் இவர் அதிகமாக நடித்தது தெலுங்கு மொழி படங்களில்தான்.
தெலுங்கில் இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு பல படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தில் அறிமுகமானார். அதன்பின் அதர்வாவுடன் ஒரு...
தன்யா..
கருப்பன் படத்தின் ஹோம்லியாக நடித்த தன்யா, சமீபத்தில் இப்போது கிளியோபட்ரா போல் கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை டென்ஷன் ஆக்கி வருகிறார். அது கண்ணபின்னா என்று வைரல் ஆகியுள்ளது.
கருப்பன் படத்தில் நடித்த நடிகை தன்யா, தமிழில், பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை தன்யா. இவர் மறைந்த புகழ்பெற்ற நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியும் கூட. இவர் அடுத்ததாக ‘பிருந்தாவனம், ‘கருப்பன் ஆகிய படங்களில்...
ரிது வர்மா..
நடிகை ரிது வர்மா ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான நடிகை. தெலுங்கு சினிமாவில் ரசிகர்களில் கனவு கன்னியாக இருக்கக்கூடியவர் ரிது வர்மா, இவர் விஜய் தேவரகொண்டாவுடன் “பெல்லி சூப்புலு” என்ற படத்தில் நடித்துள்ளார் . படத்தில் நடித்த பிறகு இவர் இயக்குநர்களின் பார்வையில் சிறந்த நடிகையாக பார்க்கப்பட்டார் .
கௌதம் வாசுதேவ் மேனன் நடிகர் சீயான் விக்ரமை வைத்து இயக்கிய “துருவ...
பார்வதி நாயர்..
பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.
இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து,
மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண்...
வங்கதேசத்தில்..
வங்கதேசத்தைச் சேர்ந்த சோனியா அக்தர் என்ற அந்தப் பெண் தனது மகனுடன் நொய்டாவுக்கு வந்தார். நொய்டாவில் வசிக்கும் சவுரவ் காந்த் திவாரி தன்னை வங்கதேசத்தில் திருமணம் செய்து கொண்டதாகவும், அவர்களுக்கு ஒரு மகன் இருப்பதாகவும் சோனியா கூறினார்.
திவாரி வங்கதேசத்தில் பணிபுரியும் போது தாங்கள் காதலித்து இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக சோனியா கூறினார். தனது கர்ப்பத்திற்குப் பிறகு, இஸ்லாம் மதத்திற்கு மாறிய திவாரி, முக்கியமான வேலையை முடித்துவிட்டுத்...
புதுச்சேரியில்..
புதுச்சேரி உப்பளத்தை சேர்ந்த 19 வயது பெண்ணும், சென்னையை சேர்ந்த திலீப்குமார் (22) என்ற வாலிபரும் கிளப் ஹவுஸ் மூலம் அறிமுகமாகியுள்ளார். பின்னர், இருவரும் அவர்களுடைய புகைப்படங்களை பகிர்ந்து தொலைபேசியில் நீண்ட நேரம் பேசி வந்துள்ளனர்.
மேலும், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் சாட்டிங் செய்துள்ளனர். இரண்டு மாதங்களுக்குள் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த பெண் இனி மேல் தன்னிடம் பேச வேண்டாம் என்று திலீப்குமாரிடம் தெரிவித்துள்ளார்....
கணவரை கழட்டி விட்டு 17 வயது சிறுவனை கரெக்ட் செய்து ஓட்டம் பிடித்த திருமணமான பெண் : இறுதியில் நேர்ந்த சோகம்!!
Tamil 360 - 0
சேலத்தில்..
சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுவன். அப்பகுதியில் உள்ள வெள்ளிப்பட்டறையில் வேலை செய்து வந்துள்ளார். வழக்கம் போல கடந்த 14ம் தேதி வேலைக்கு சென்ற சிறுவன் மீண்டும் திரும்பவில்லை.
இதனால், பதற்றம் அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. சிறுவனுடைய செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனையடுத்து, பதறியடித்துக்கொண்டு அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து...
தேனியில்..
தேனி மாவட்டம் பாலக்கோம்பை, ராயவேலூர் பகுதியில் வசித்து வருபவர் சண்முகவேல். இவருக்கு வயது 37. இவரது மனைவி அழகுசின்னு. இவருக்கு வயது 31. கூலித் தொழிலாளிகளான இவர்களுக்கு 2 குழந்தைகள்.
வேலைக்கு போகாமல் போனாலும் வீட்டில் பணத்தையும் தராமல் தினமும் குடித்து வரும் பழக்கம் உடையவர் சண்முக வேல் இதனால் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. வழக்கம் போல் இரவு கணவன் குடித்து விட்டு வந்து தகராறு செய்தான்.
ஆத்திரமடைந்த...
மாணவியை கட்டிப்பிடித்து டார்ச்சர்.. ஆபாசமாக திட்டியும் மாணவிகளுக்கு தொந்தரவு : சிக்கிய ஆசிரியர்!!
Tamil 360 - 0
கிருஷ்ணகிரியில்..
ஓசூர் அருகே உள்ள மோரணப்பள்ளி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இரு பாலர் மாணவ மாணவியர்கள் படிக்கும் இந்த அரசு பள்ளியில் 1000க்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் ஓசூர் குறிஞ்சி நகர் பேஸ் 16 பகுதியில் வசித்து வரும் கோவிந்தராஜுலு (45) என்பவர் கணித பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 8, 9, 10 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு பாடம் எடுத்து...
திருச்சியில்..
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தேரப்பம்பட்டி என்ற இடத்தில் வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு இளம் பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக ஜம்புநாதபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின், தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோர் இளம்பெண் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி எஸ்.பி வருண்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொலை...
















