Tamil 360
14474 POSTS
0 COMMENTS
சென்னையில்..
சென்னை மணலி அடுத்துள்ள மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் வசித்து வருபவர் உடையார். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதிக்கு பிரியதரிதா, சங்கீதா ஆகிய 2 மகள்கள் இருந்தனர்.
உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வரும் உடையார், இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காயமடைந்தார். இதையடுத்து அவர் கீழ்ப்பாக்கம் கே.எம்.சி., மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செல்வி, தனது கணவருக்கு துணையாக மருத்துவமனையில் தங்கியுள்ள நிலையில், மகள்களை அவரது தாயார் சந்தானலட்சுமி கவனித்து...
குழந்தையோடு வாக்கிங் வந்த பெண் பாலியல் கொலை.. நாடகமாடிய வாலிபர்களை சுட்டுப் பிடித்த போலீஸ்!!
Tamil 360 - 0
கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதி பண்ணார்கட்டா அருகேயுள்ள பேடராயனதொட்டியைச் சேர்ந்தவர் 38 வயதான முனிரத்னம்மா. அவரது தங்கை மகனான சிறுவனுடன் நேற்று முன்தினம் மாலை நடை பயிற்சி மேற்கொண்டார்.
வாக்கிங் சென்ற முனிரத்னம்மா, அதன் பின் வீடு திரும்பவில்லை. அதிர்ந்து போன உறவினர்கள் அப்பகுதியில் தேடிய போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த 3 வாலிபர்கள், காயங்களுடன் ஒரு சிறுவன் அந்த புதருக்குள் அழுது கொண்டிருந்ததாகவும்,
மேலும் அங்கு ஒரு பெண்...
பிகினி உடையில் வரவேற்பு… வீட்டில் உல்லாசம்… மாடல் அழகியின் ஆசைவலையில் சிக்கிய தொழிலதிபர்கள்!!
Tamil 360 - 0
கர்நாடகாவில்..
ஆண்களை சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்புகொண்டு உடலுறவில் ஈடுபடலாம் என வீட்டுக்கு வரவழைத்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த கும்பல் கர்நாடக போலீசிடம் சிக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அளித்த புகாரை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அந்த நபர் தனது புகாரில் நேகா என்கிற மெஹர் என்னும் பெயரில் டெலிகிராம் மூலம் ஒரு இளம்பெண்ணின் தொடர்பு கிடைத்ததாகவும், பிறகு அவருடைய எண்ணைப் பெற்று வாட்ஸ் ஆப்பில்...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.
ரிஷபம்
கணவன் - மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்களை...
மஞ்சு வாரியர்..
மலையாளத்தில் பல படங்களில் நடித்து மிக பெரிய ஹீரோயினாக இருந்தாலும், தமிழில் இவர் நடித்த முதல் படம் அசுரன். அந்த படம் இவர் நடிக்கும்போது இவருக்கு வயது 42. அந்த படத்தில் தனுஷுடன் சேர்ந்து அசுரன் படத்தில் நடித்தவர் மஞ்சு வாரியர். வயது ஏற ஏற, இளமை பூத்து குலுங்கும் வகையில் அவ்வளவு அழகாக சிக்கென்று இருக்கிறார் இந்த வயதிலும் மார்கெட் குறையாமல் ஹீரோயினாக படங்களில் நடித்து...
ஷிவானி..
ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார்.
அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது...
அவருக்காக இறங்கிவந்த நயன்?.. ரஜினி, விஜய், அஜித்துக்கு கூட செய்யாத விஷயத்தை செய்யப்போகும் நயன்தாரா!!
Tamil 360 - 0
நயன்தாரா..
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ. இவர் ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் கொடுக்க இளம் வெற்றி இயக்குனராக வலம் வந்தார். அதை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர் என்ற இடத்தை பிடித்தார்.
தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற...
மாளவிகா மோகனன்..
பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.
இதனை தொடர்ந்து, தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். இந்த நிலையில், அவ்வப்போது மாலத்தீவில் இருந்த படு கிளாமரான புகைப்படங்களை...
க்ரித்தி ஷெட்டி..
ஒரே ஒரு படம் நடிகைகள் வாழ்க்கையை ஆட்டி பார்த்துவிட்டார் இந்த இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி. இவர் 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இந்த ஆண்டு தெலுங்கில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது.
இதுவரை இவர் இரண்டு படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அது...
அனிகா..
கேரளாவை சேர்ந்த அனிகா சுரேந்திரன் சிறுவயது முதலே மலையாள படங்களில் நடித்து வருகிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித், திரிஷா, அனுஷ்கா, அருண்விஜய் ஆகியோர் நடித்து வெளியான என்னை அறிந்தால் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அம்மா திரிஷா இறந்துவிடவே அஜித்தின் அரவணைப்பில் வாழும் சிறுமியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
அப்படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் – நயன்தாரா நடித்து உருவான விஸ்வாசம் படத்திலும் நடித்திருந்தார். இந்த...
















