Tamil 360
14474 POSTS
0 COMMENTS
திரைப்படம் எடுக்க குடும்பத்துடன் மோசமான செயலில் ஈடுபட்ட தந்தை மகன் : போலிஸாரிடம் சிக்கியது எப்படி?
Tamil 360 - 0
தூத்துக்குடி...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பங்காளத் தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி முத்துமாரி. இவர் கடந்த மாதம் 15ம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு அமர்ந்து இருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் திடீரென முத்துமாரி கழுத்தில் அணிந்து இருந்த 12பவுன் தங்க நகையைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
அதே போன்று கோவில்பட்டி ஏ.கே.எஸ் தியேட்டார் சாலையில் நடந்து சென்று கொண்டு கோவிலைச்...
கடலூர்...
கடலூர் சேடபாளையம் கெங்கநாயக்கன்குப்பத்தில் வசித்து வருபவர் 25 வயது விமல்ராஜ். இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் பைபர் கேபிள் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் சிதம்பரம் அண்ணாமலை நகரில் வசித்து வரும் ரவீனாவை ஜூன் 1ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் வைத்தீஸ்வரன் கோவிலில் நடைபெற்றது. நேற்று தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பணிக்கு செல்ல வேண்டாம் வீட்டில் இருக்க சொல்லி...
சேலத்தில்..
சேலத்தில், அரசு பேருந்து மோதியதில், மூளை சிதறி சம்பவ இடத்திலேயே 7ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த நிலையில், அரசு பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம், கன்னங்குறிச்சி ஆறுமுகம் அய்யர் தெருவைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி நடராஜ்.
இவரது மகன் கவேஷ். அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கவேஷ் 7ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை பள்ளி விட்டு வீடு திரும்பிய...
சென்னை...
பிளஸ்-2 தேர்வில் 600க்கு 597 மதிப்பெண்கள் எடுத்த மாணவி ஒருவர் நடிகர் விஜயின் கல்வி விருது வழங்கும் விழாவுக்கு தன்னை அழைக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவ- மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் விதமாக நடிகர் விஜய் தலைமையில் அவரது ரசிகர் மன்றமான தளபதி விஜய் மக்கள் இயக்கம் 'தளபதி விஜய் கல்வி விருது வழங்கும்...
13 வயது சிறுமியை பெற்ற தாயே விபச்சாரத்தில் தள்ளிய கொடூரம் : வெளியான திடுக்கிடும் தகவல்!!
Tamil 360 - 0
மதுரை..
மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை 13 வயது சிறுமி. அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். தந்தை இறந்த நிலையில் தாய் தனியாக சென்றதால் பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், பள்ளி கோடை விடுமுறையின் போது மகளை தேடி வந்த தாய், விடுமுறை முடியும் தன்னுடன் இருக்குமாறு கூறி மகளை தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.
அந்த வீட்டில் சிறுமியின் பெரியம்மா, சித்தி ஆகியோரும் இருந்தனர். தினமும் இரவு...
விருந்துநகர்...
விருந்துநகர் மாவட்டத்தில் கணவரிறந்த துக்கம் தாங்காமல், தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலம் இனி என்னாகும் என்கிற மன அழுத்தத்தில், 3 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலைச் செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரையடுத்துள்ள கோட்டையூரில் வசித்து வந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி பாண்டீஸ்வரி (35). இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன். ஈஸ்வரனுக்கு கடந்த சில மாதங்களாக உடம்பில் உப்புச்சத்து அதிகம் இருந்து வந்துள்ளது.
இதனால் கடந்த...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயம் அடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
ரிஷபம்
சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். சில நேரங்களில் நன்றி மறந்த சிலரை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. உத்தியோகத்தில் சின்ன சின்ன...
ஸ்ரீநிதி ஷெட்டி..
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் பிரமாண்டமாக வெளியான கேஜிஎப் உலக முழுவதும் வெளியாகி மக்கள் மத்தியில் வெற்றி பெற்றது. உலக ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வரும் இந்த படம் வெறும் 12 நாட்களில் 900 கோடிக்கு மேல் வசூலி..த்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலைகள் கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி ஹாட் புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றனது. பிகினியில் விதவிதமாக கொடுத்த போஸ்கள் தான் இன்றைய ட்ரெண்ட்.
முன்னதாக...
சம்யுக்தா மேனன்..
கேரள நடிகை சம்யுக்தா மேனன், பாப்கார்ன் என்னும் மலையாள படம் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். ஜூலை காற்றில், களரி என்னும் தமிழ் படங்களில் கூட நடித்துள்ளார்.
டோவினோ தாமஸுடன் கல்கி என்னும் படத்தில் நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார். சம்யுக்தாவின் சமீபத்திய வெளியீடு மலையாளத்தில் ஆனம் பென்னம். நடிகை சாவித்ரி திரைப்படத்தில் அந்தாலஜியில் திரைப்படத்தில் நடித்தார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி...
நித்யா மேனன்..
மலையாள குடும்பத்தில் பிறந்த நடிகை நித்யா மேனன் திரைத்துறையில் நடிப்பதற்கு விரும்பியது கிடையாது பத்திரிக்கையாளராக தான் இருக்க விரும்பியதாக ஒரு தொலைகாட்சி பேட்டியில் கூறியிருந்தார்.
ஆனால் பிறகு பத்திரிக்கை துறையில் இருந்த விருப்பம் குறைந்ததினால் புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளர் படிப்பை படித்து முடித்தார். அதன் பின்னர் படங்களில் நடித்தார்.
தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிகளில் நடித்தார்.இந்நிலையில் அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து பேசிய நித்யா மேனன், ஆம்,...
















