Wednesday, September 23, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
தர்ஷா குப்தா.. தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே...
தெலங்கானாவில்.. தெலங்கானா மாநிலம் விகாபாரத் பகுதியில் உள்ள கல்லாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீஷா (22). இவர் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவரது தயாராருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக ஹைதரபாத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரது தாயாரை மருத்துவமனையில் இருந்து கவனித்து கொண்டு வந்துள்ளார் ஸ்ரீஷா. இந்நிலையில், ஸ்ரீஷாவின் தந்தை ஐங்கையா, மகளை ஊருக்கு வருமாறு அழைத்துள்ளார். விட்டுக்கு வந்த ஸ்ரீஷா வேலைகளை செய்யாமல்...
புதுக்கோட்டையில்.. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள அரியாணிப்பட்டியைச் சேர்ந்தவர் சிவராஜ் (30). இவர் அரவம்பட்டியைச் சேர்ந்த சொர்ணபாப்பா (23) என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் இரு வீட்டைச் சேர்ந்த பெற்றோரும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க யாரும் முன் வராவில்லை. இனியும் பெற்றோரை...
தெலங்கானாவில்.. தெலங்கானா மாநிலம் கௌதாலா பகுதியில் உள்ள ஆசிபாபாத் பகுதியைச் சேர்ந்தவர் இளைஞர் குண்ட்லா திருப்பதி (26). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து திருமணத்துக்கு நாள் குறித்து, அதற்கான வேலைகளில் இரு வீட்டாரும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில், புதுமாப்பிள்ளை குண்ட்லா திருப்பதி, உறவினர்கள், நண்பர்களுக்கு திருமண பத்திரிகை கொடுக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார். இதனிடையே, கடந்த சில நாட்களாக கௌதாலா பகுதியில்...
கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலம் பெங்களூரு லாகேரே அருகே உள்ள விதான் செளதா லேஅவுட் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு குடும்பத்தினர் மற்றும் ஏராளமான பெண்கள் தனியாகவும் அறைகள் எடுத்து வசித்து வருகின்றனர். அதேபோல் மகளிர் விடுதியும் அதிகம் உள்ளது. இந்நிலையில், விதான் சௌதா லேஅவுட்டில் பெண்களின் உள்ளாடைகள் அடிக்கடி காணாமல் போனது. முதலில் சில வீடுகள், விடுதிகளில் காணாமல்போன நிலையில், இது அதிகரித்தது. மொட்டை மாடிகளில் காயப்போடப்பட்ட பெண்களின் உள்ளாடைகள் தொடர்ந்து...
நியூயார்க்கில்.. நியூயார்க்கை சேர்ந்த பெண் ஒருவர் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஏஐ ஆணை திருமணம் செய்திருப்பது இணையத்தில் பேசும்பொருளாகியுள்ளது. உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பட்தினால் ஏற்படும் அபாயங்களை வல்லுநர்கள் பலரும் எடுத்துரைத்து வருகின்றனர். இந்த நிலையில், நமது அன்றாட வாழ்வில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி இருக்கிறது. அந்த வகையில், நியூயார்க்கை சேர்ந்த இளம் பெண் ரோசன்னா ராமோஸ் என்பவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில்...
தூத்துக்குடியில்.. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகு சுந்தரபாண்டி (32). விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி புனித ஆனி எப்சிபா(29). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி இரவு அழகு சுந்தரபாண்டி வெளியில் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த 2 மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர்....
ஆந்திராவில்.. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஜகதம்பா என்ற பகுதியில் ஷிராவாணி என்ற பெண் தனது கணவருடன் வசித்து வந்தார். இளம்தம்பதியான இவர்கள் இருவரும் இல்லற வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக வசித்து வந்தனர். ஆனால் இந்த மகிழ்ச்சி குடும்பத்தில் நெடுகாலம் நீடிக்கவில்லை. திருமணம் முடிந்த சில மாதங்களில் ஷிராவாணிக்கு வேறு ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் தம்பதி இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் கருத்து வேறுபாடு இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழத்...
கர்நாடகாவில்.. அகான்ஷா என்ற 23 வயது இளம்பெண், தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இதே நிறுவனத்தில் பணியாற்றிய ஆர்பித் ( 27 ) என்பவருடன் அகான்ஷாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. முதல் நட்பாக பழகினாலும் அதன்பின்னர் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. இதனால் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டூகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்தனர். ஆனால் சிறிது காலத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த...
தெலுங்கானாவில்.. தெலுங்கானா மாநிலம் விகாராபாத்தில் உள்ள கட்லாபூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது நர்சிங் மாணவியின் உடல், கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதியில் உள்ள நீர்த்தேக்கம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டது. அந்த மாணவி தற்கொலை செய்திருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. இருப்பினும், முதற்கட்ட விசாரணையிலேயே அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பது தெரிய வந்தது. ஏனென்றால் அந்த மாணவியின் உடலில் அந்தளவுக்குக் கொடூரமான காயங்கள் கண்டெடுக்கப்பட்டது. குறிப்பாக அந்த இளம்பெண்ணின் கண்கள் ஸ்க்ரூடிரைவரால்...