Thursday, September 24, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
தஞ்சை..... தந்தையுடன் குளத்திற்குக் குளிக்கச் சென்ற சகோதரிகள் இரண்டு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் தேனி வல்லம் புதூர் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வல்லம் காவல் நிலைய போலீசார் அளித்த தகவலின்படி, தஞ்சை மாவட்டம் வல்லம் புதூர் கிராமம் மகாகாளியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர்கள் புண்ணியமூர்த்தி கோமதி தம்பதியினர். புண்ணியமூர்த்தி புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்....
சேலம்... சேலம் கொண்டலாம்பட்டி அரச மரத்து காட்டூர் பகுதியை சேர்ந்தவர் அந்த இளைஞர்.. இவர் ஒரு வெள்ளி தொழிலாளி... மனைவி பெயர் தேவி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). 25 வயதாகிறது.. கல்யாணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது.. ஆனால், இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.. இவரது பக்கத்து விட்டில் வசித்து வந்தார் ரம்யா.. (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) இவருக்கும் கல்யாணமாகிவிட்டது.. 3 குழந்தைகளும் இருக்கிறார்கள்.. கணவன், குழந்தைகளுடன் ஒன்றாக வசித்து வருகிறார்...
கோவை... கோவையைச் சேர்ந்தவர் ஹேமலதா. இவர் மாடர்ன் மாமி என்ற யூட்யூப் பக்கத்தை நடத்தி வருகிறார். இதில் வீட்டு உபயோக பொருட்கள் குறித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவரது பக்கத்தை 1.5 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். இந்நிலையில் ஹேமலதா தனது பக்கத்தை தன்னை பின் தொடர்பவர்களிடம் ரூ.1200 முதலீடு செய்தால், 20 நாட்களில் ரூ.1500ஆக தருவதாகக் கூறி விளம்பரம் செய்து உள்ளார். இதை நம்பிய பலரும் பணத்தை முதலீடு செய்துள்ளனர்....
மகாராஷ்ரா.. மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தை சேர்ந்தவர் சுராஜ் ராஜேந்திரா. டேட்டா ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவருக்கும் அங்கிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இதனையடுத்து, இருவரும் பல்வேறு கோவிலுக்கு சென்று வந்துள்ளனர். அந்த வகையில் புனே புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் பிரதி ஷீர்டி கோவிலுக்கு சென்றனர். அப்போது, தங்களுக்கு சொந்தமான தோட்டம் இருப்பதாகவும், அங்கு சென்றுவிட்டு வீடு திரும்பலாம் என மனைவி அங்கிதா கூறியுள்ளார். மனைவி ஆசைப்பட்டதால் யோசிக்காமல் கொள்ளாமல்...
கேரளா.. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திருவாங்குளம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஷ்ரத்தா (20). இவர் பொறியியல் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஷ்ரத்தா தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதனைக் கண்ட சக தோழிகள் பயத்தில் அலறியுள்ளனர் அதன் பின்னர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்...
தருமபுரி.. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஒட்டப்பட்டி பகுதியில் பழனிவேல், அவரது மனைவி சாந்தி மற்றும் மகன் விஜய் ஆனந்த் ஆகியோர் வசித்து வந்தனர். இதில் பழனிவேல் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆவார். பொறியியல் பட்டதாரியான விஜய் ஆனந்த், தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து நூல் தொழில் செய்து வந்துள்ளார். ஆனால் தொழிலில் போதிய வருவாய் இல்லாததால், நண்பர்களிடம் முதலீடு செய்த பணத்தை விஜய் ஆனந்த் திருப்பி கேட்டுள்ளார். இதனையடுத்து கொடுத்த...
நாகப்பட்டினம்... நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தகட்டூர் பெத்தாச்சிக்காட்டை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் முரளி (எ) சுரேஷ் (32). சென்னையில் தங்கி கார் ஓட்டி வருகிறார். இவரது மனைவி மீனா (27). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் மனைவி மீனாவின் நடத்தையில் சுரேசுக்கு திடீரென சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ்,...
புதுக்கோட்டை.... புதுக்கோட்டை மாவட்டம் சிலட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் இவருடைய மகள் ஜெகதீஸ்வரி இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இம்ரான் பரிக் என்பருடன் கடந்த 9 வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் காதலரின் பெற்றோர் காதலுக்கு இடையூறாக இருந்துள்ளனர். இதனிடையே, இம்ரான் ஃபரிக் மலேசியா சென்றுவிட்டார். அங்கிருந்து ஜெகதீஸ்வரியை தொடர்பு கொண்ட அவர், மலேசியாவுக்கு அவரையும் வர கூறியுள்ளார். இவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு...
கேரள..... கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே அமைந்துள்ளது அரூர் என்றார் பகுதி. இங்கு K S உண்ணி என்ற 40 வயது நபர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நீதுமோல் என்ற 33 வயது பெண்ணுக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணமானது. இந்த தம்பதிக்கு தற்போது 3 பிள்ளைகள் இருக்கும் நிலையில், திருமணமான சில மாதங்களிலேயே மனைவியை கொடுமை செய்து வந்துள்ளார் உண்ணி. மேலும் அவரை அழகாக இல்லை...
ஐஸ்வர்யா மேனன்.. நடிகை ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய முன்னழகை தண்ணீரில் மிதக்கவிட்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் இவங்க கிட்ட பிச்சை வாங்கணும் என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தமிழ் சினிமா தவறவிட்ட அக்மார்க் நாட்டுக்கட்டையாக பார்க்கப்படுகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னுடைய முகத்தை அழகாக மாற்றிக் கொண்டிருக்கும் இவர் தமிழ் மலையாளம் மற்றும் கன்னட மொழி...