Tamil 360
14474 POSTS
0 COMMENTS
பிரேசிலில்..
பிரேசிலின் சாவோ பாலோ மாகாணத்தைச் சேர்ந்தவர் லிஜியா. லிஜியாவுக்கு டேவி, தோர் என இரண்டு மகன்கள் உள்ளனர். கணவரை விட்டு மகன்களுடன் தனியே வசித்து வந்த லிஜியாவுக்கு ஒரு காதலனும் உண்டு. தன்னுடைய காதலன் பின்னழகை அதிகரிக்கும்படி ஆசைப்பட்டு கேட்டதால்,
தொழில்துறை சிலிகான் மற்றும் பிஎம்எம்ஏ பயன்படுத்தி அழகியல் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் லிஜியா. ஆனால், லிஜியாவின் துரதிஷ்டம்.. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடையவில்லை. லிஜியாவின் பின்பக்கத்தை பெரிதாக்குவதற்கு...
மயிலாடுதுறையில்..
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், கோலாகலமாக திருமண மண்டபம் ஒன்று திருமண நிச்சயதார்த்த விழாவுக்காக தயாராகி கொண்டிருந்தது. மணமகன் வீட்டாரை வரவேற்பதற்காக மணமகள் வீட்டாரும் தடபுடலாக ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். மணமகன்- மனமகள் வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் என நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டனர். அப்போது அங்கு நிச்சயதார்த்த விழாவில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் தீவிரமாக இருந்தனர்.
விழாவுக்கு வந்திருந்த உறவினர்களுக்கு வடை, பாயசத்துடன் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மண்டபத்தின் உள்ளே...
காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற சென்ற காதலனுக்கு காதலியின் தந்தையால் நேர்ந்த கொடூரம்!!
Tamil 360 - 0
கோவையில்..
கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த லோடு மேன் பிரசாந்த். இவருக்கு 21 வயதாகிறது. இவர் செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த 18 வயதான இளம்பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
பிரசாந்துக்கு குடி பழக்கம் இருப்பதால் பெண் வீட்டார் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. இதனால் இருவர் வீட்டிலும் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தி ஒரு வழியாக அடுத்த ஆண்டு திருமணம் செய்து வைக்கலாம் என திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இளம்பெண்ணுக்கு...
ராஜபாளையத்தில்..
ராஜபாளையம் அருகே மேலஆவாரம்பட்டியைச் சேர்ந்தவர் மதிமன்னன்(வயது 34), வாய் பேசமுடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி. இவரின் இரண்டாவது மனைவி பாண்டிச்செல்வி(23). இந்த தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில், கணவன் - மனைவிக்கிடையே நடத்தையில் சந்தேகம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்தத் தகராறு காரணமாக பாண்டிச்செல்வி, ஒத்தப்பட்டியிலுள்ள அவரின் பாட்டி வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.
இதையறிந்து, அங்கு சென்ற மதிமன்னன், மனைவியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில்,...
வேலைக்கு போகாம பிள்ளைய பாத்துக்கோ.. கண்டித்த கணவர்: குழந்தையோடு மனைவி எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 - 0
காஞ்சிபுரத்தில்..
காஞ்சிபுரம் மாவட்டம் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார். கார் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சரண்யா என்ற இளம்பெண்ணுடன் திருமணமாகியுள்ளது. இந்த தம்பதிக்கு ஜிஷ்ணு என்ற 3 வயது ஆண் குழந்தை இருக்கும் நிலையில், குழந்தையை சரண்யா மட்டும் கவனித்து வந்துள்ளார்.
இந்த சூழலில் பி.இ படித்திருக்கும் சரண்யா தான் வேலைக்கு செல்ல வேண்டும் என்று தனது கணவரிடம் கேட்டுள்ளார். அதற்கு மதன் குமாரோ...
சேலத்தில்..
சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை அடுத்த குழந்தைநகரைச் சோந்தவா் விசைத்தறி தொழிலாளி ஜனாா்த்தனன் (27), இவரது மனைவி பவித்ரா (23). இத்தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகனும் 3 வயதில் ஒரு மகளும் உள்ளனா்.
இந்நிலையில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஜனாா்த்தனன் தனது மனைவி குழந்தைகளுடன் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு சுற்றுலா வந்திருந்தாா்.
தொடா்ந்து காவிரி ஆற்றில் குடும்பத்துடன் விசைப்படகு சவாரி செய்தாா். பின்னா் ஆற்றில் குளிப்பதற்காக பூலாம்பட்டியை...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று செலவுகளை சமாளிக்க ரொம்பவும் சிரமப்படுவீர்கள். வருமானத்தில் தொழிலில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். கோர்ட் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். வருமானம் சராசரியாக இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். சிலர் கோயில்களுக்கு சென்று வருவீர்கள்.
மிதுனம்
மிதுன...
ரேஷ்மா..
ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் ஆங்கராக இருந்தவர். அதேபோல், ஒரு தெலுங்கு சீரியலிலும் நடித்துள்ளார். திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலான இவர் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார்.
அதை மறக்க நடிப்பில் கவனம் செலுத்தினார். சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் சீரியல் மூலம் தமிழ் சீரியலில் நடிக்க துவங்கினார். அதன்பின் தொடர்ந்து பல சீரியல்களிலும் நடித்துவிட்டார். இப்போது கூட பாக்கியலட்சுமி மற்றும் சீதாராமன் ஆகிய சீரியல்களில்...
சஞ்சனா சிங்..
மும்பையை சேர்ந்த சஞ்சனா சிங் சினிமாவில் நடிப்பது மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ளவர். ரேனிகுண்டா படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். முதல் படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்துவிட்டதால் தொடர்ந்து அதுபோன்ற வேடங்களே அவரை தேடி வந்தது.
சஞ்சனாவும் தொடர்ந்து சில படங்களில் அதுபோன்ற வேடங்களிலேயே நடித்தார். தூக்கலான முன்னழகை காட்டி கவர்ச்சி காட்டியதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது. ரகளபுரம், வெற்றிச்செல்வன், அஞ்சான், மிகாமன், தனி...
ஷிவானி..
சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் நிறைய பேர் சீரியல் பக்கம் சென்றுள்ளனர். அதில் ஒருவர்தான் ஷிவானி நாராயணன். இவர் ஆந்திராவை சேர்ந்தவர். மாடலிங், நடிப்பு மற்றும் நடனம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் உடையவர் இவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை ரோஜா, பகல் நிலவு, சரவணன் மீனாக்ஷி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.
தினமும் சமூகவலைத்தளங்களில் ஷிவானி பகிரும் புகைப்படங்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. ஏனெனில், கொழுக்...
















