Friday, September 25, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
பிரியங்கா நாயர்.. பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் மிகவும் பிரபலமானவர் பிரியங்கா நாயர். இன்ஸ்டாவில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு கிட்டத்தட்ட 80 மில்லியன் வியூவர்ஸை தக்கவைத்துக் கொண்டுள்ளவர் பிரியங்கா நாயர். இயல்பாகவே டான்சர் ஆன பிரியங்கா நாயர் ஏகப்பட்ட குறும்படங்களில் நடித்திருக்கிறாராம் . அது மட்டும் இல்லாமல் ஒரு சில படங்களில் நடன இயக்குனராகவும் இருந்திருக்கிறாராம். மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 என்ற படத்தில் நடன இயக்குனராக சேர்ந்த...
தர்ஷா குப்தா.. பெரிய நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் கோவையிலிருந்து சென்னை வந்தவர் தர்ஷா குப்தா. மாடலிங் துறையிலும் இவருக்கு அதிக ஆர்வம் உண்டு. ஆனால், சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் சென்றார். முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் நடித்தார். குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். சீரியலில் நடிக்கும்போதே இடுப்பழகையும், தூக்கலான முன்னழகையும் காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அதன்...
போட்டோ ஷீட்.. வித்தியாசமான முறையில் போட்டோ ஷீட் செய்த ஜோடிகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பொதுவாக தற்போது இருக்கும் இளைஞர்கள் தங்களின் திருமணத்திற்கு முன்னர் தன்னுடைய துணையுடன் ப்ரீ வெட்டிங் ஷூட் செய்து கொள்கிறார். இதனை திருமணம் நடந்து முடிந்த பின்னரோ அல்லது விருந்துபசாரங்களின் போதோ உறவினர்கள் முன்னாள் போட்டு காட்டுவார்கள். மேலும் ப்ரீ வெட்டிங் ஷூட்டை அவர்கள் பிடித்தவாறு வித்தியாசமான முறைகளில் செய்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில்...
அமெரிக்காவில்.. அமெரிக்காவில் யூடியூப் பிரபலமான ப்ரெண்ட் ரிவேரா என்ற நபர் ஒருவர் செல்லப்பிராணிகள் மீது அதிக பிரியம் கொண்ட நபராக இருந்துள்ளார். இவர் பேக்கர் என்ற வளர்ப்பு நாயை மிகுந்த பிரியத்துடன் வளர்த்து வந்துள்ளார், ஆனால் அவரது வளர்ப்பு நாய் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளது. இதையடுத்து அவர் அடுத்ததாக சார்லி என்ற மற்றொரு நாயை செல்லப் பிராணியாக வளர்க்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் ப்ரெண்ட் ரிவேரா என்பவரின் செல்லப்பிராணி சார்லிக்கு பிறந்தநாள் வந்துள்ளது. அதை முன்னிட்டு...
இங்கிலாந்தில்.. இங்கிலாந்து நாட்டின் சசெக்ஸ் நகரில் பிறந்தவர் சௌதி. இவர் தனது 6 வயதில் துபாய் நாட்டுக்கு சென்றார். பின்னர் அவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பயின்றபோது அவருக்கும், சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த ஜமால் பின் நடக் என்பவருடன் காதலாகி அவரையே திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. தற்போது அவர்கள் கற்பனைக்கு எட்டாத ஆடம்பரமான வாழ்க்கை முறையில் ஒன்றாக உலகம் சுற்றி வருகிறார்கள். கோடீஸ்வர...
நீலகிரியில்.. நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள தொட்டன்னி பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண், திருப்பூர் அவிநாசியில் உள்ள கல்லூரியில் பாலிடெக்னிக் படிப்பு படித்து வந்தார். தற்போது விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு சென்றிருந்தார். வீட்டில் இருந்த மாணவி கடந்த 30ஆம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி தற்கொலை விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் மாணவி தற்கொலை குறித்து பெற்றோர், உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. மாறாக...
திருச்சியில்... திருச்சியை அடுத்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அபிநயா(23). இவர் தஞ்சாவூரைச் சேர்ந்த பார்த்திபன் (32) என்பவரைக் கடந்த மூன்றாண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பார்த்திபனுக்கு வீட்டில் வேறொரு பெண் பார்த்து திருமணத்திற்கு நிச்சயம் செய்துள்ள நிலையில், திருமண பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு, அபிநயா வீட்டிற்கு சென்று கொடுத்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே தகராறு எழுந்துள்ளது. பார்த்திபன் கோபமாக கிளம்பி விட்டார். பின்னர், பார்த்திபனுக்கு போன் செய்த அபிநயாவிடம், உடையார்பாளையம் வந்து விடுமாறு பார்த்திபன் கூறியுள்ளார்....
ராணிப்பேட்டையில்.. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சோமசுந்தரம் நகரைச் சேர்ந்தவர் விஷால் (19). அதேபகுதியை சேர்ந்த அஜித் (20) ஆகிய இருவரும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்துள்ளனர். இருவரும் எப்போதும், எங்கே சென்றாலும் ஒன்றாக சென்று நண்பர்களாக அப்பகுதியில் வலம்வந்தனர். இதனிடையே, கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு விஷால் கடந்த 28ஆம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலை அறிந்துசென்ற விஷால், நண்பனின் உடலை பார்த்து கதறி அழுதார். எனினும்...
நாமக்கல்லில்.. நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தை சார்ந்தவர் நாகராஜன், இவரது மகள் கீதா (24). இவருக்கும், கரூர் மாவட்டம் தும்பிவாடியை சார்ந்த குணசேகரன் மகன் வேலாயுதம் என்கின்ற கெளதமிற்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. பொறியியல் பட்டதாரியான கெளதம் சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும், கொரேனோ கால கட்டமாக இருப்பதால் சொந்த ஊருக்கு வந்து விட்டதாக கூறி தூரத்து உறவுமுறை பொறியாளர் பெண்ணான கீதாவை திருமணம் செய்து வைத்துள்ளனர். 7...
இந்தியாவில்.. இந்தியாவில் சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு பெருநகரத்தில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க காவல்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். ஆனாலும் குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கின்றன. கொலை, கொள்ளை, பாலியல் அத்துமீறல்கள் ஆகிய குற்றங்களோடு, இப்போது சைபர் க்ரைம் எனப்படும் இணையவழி குற்றங்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் ஒரே ஒரு வீடியோ காலுக்கு இளைஞர் ஒருவர் ரூ.6.50 லட்சத்தை இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம்...